நீலம்பெரூர் படையணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Neelamperoor Padayani" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 3:
நீலம்பெரூர் படையணி என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரள மாநிலம்]], [[ஆலப்புழா மாவட்டம்|ஆலப்புழை மாவட்டத்தில்]] உள்ள நீலம்பெரூர் பள்ளி பகவதி அம்மன் கோவிலில் நடத்தப்படும் படையணி பாரம்பரியத் திருவிழா ஆகும். இத்திருவிழா திருவோனம் மாதத்திற்குப் பிறகு ''பூரம்'' தினத்தில் 16 நாட்களுக்கு நாட்களுக்கு இந்த சடங்கு செய்யப்படுகிறது.. <ref>{{Cite web|url=https://www.keralatourism.org/event/neelamperoor-padayani/43|title=Neelamperoor padayani|website=keralatourism.org|publisher=Department of tourism, [[Government of Kerala]]|access-date=7 September 2019}}</ref>
 
==படையணி சொற்பிறப்பியல் ==
படையணி என்ற சொல்லுக்கு காலாட்படை என்று பொருள்படும். படைவீரர்கள் போன்று வரிசையான நிற்கும் முறை காரணமாக படையணி என்ற பெயர் வந்தது. <ref>{{Cite web|url=https://www.keralatourism.org/event/neelamperoor-padayani/43|title=Neelamperoor padayani|website=keralatourism.org|publisher=Department of tourism, [[Government of Kerala]]|access-date=7 September 2019}}</ref>
 
வரிசை 18:
 
தோதக்களி, நூதன முரசு மற்றும் பாரம்பரிய இசையுடன் நெருப்பின் முன் நிகழ்த்தப்படும் ஒரு தாள நடனம் நீலம்பெரூர் படையணியின் மற்றொரு பகுதியாகும். <ref name="Rituals">{{Cite web|url=https://www.keralatourism.org/padayani/festival-detail/neelamperoor-padayani/2|title=Rituals of Padayani|website=www.keralatourism.org|publisher=Department of Tourism, [[Government of Kerala]]|access-date=26 October 2019}}</ref>
==நீலம்பெரூர் கிராமம்==
 
நீலம்பூர் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது உப்பங்கழிகள், ஏரிகள் மற்றும் நெல் வயல்களுக்கு பிரபலமானது. இந்கு வசிக்கும் மக்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள்.இந்த இடத்திற்கான முக்கிய அடையாளமாக நீலம்பூர் பல்லி பகவதி கோயிலில் திகழ்கிறது, இது புகழ்பெற்ற திருவிழாவான "பூரம் படையணி"க்கு புகழ்பெற்றது, பூரம் படையணி என்பது ஓனம் திருவிழாவுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழா, பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்க்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த கோயில் முதலில் ஒரு புத்த கோவிலாக இருந்தது. பி.என்.பனிகர், நீலம்பூர் மதுசூதனன் நாயர், மற்றும் பல கதகளி கலைஞர் மற்றும் பலர் நீலம்பெரூரைச் சேர்ந்தவா்களாவர்.
 
== முக்கிய விழாக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீலம்பெரூர்_படையணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது