"சுசிலா ராணி படேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

80 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Sushila Rani Patel" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
{{தகவற்சட்டம் நபர்|name=சுசிலா ராணி படேல்|image=SushilaRani Patel-jpg.gif|alt=|caption=|nationality=இந்தியன்|occupation=பாரம்பரிய இசைப் பாடகி|birth_date=1918|birth_place=[[மும்பை]], [[மகாராஷ்டிரா]], [[பிரித்தானிய இந்தியா]]|death_date={{death year and age|2014|1918}}|spouse=பாபுராவ் படேல்}} '''சுசிலா ராணி படேல்''' (1918–2014) ஒரு இந்திய பாரம்பரிய இசைப் பாடகி, நடிகை, குரலிசைக் கலைஞர், மருத்துவர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் சிவ சங்கீதாஞ்சலி என்ற பாரம்பரிய இசைக்கான பள்ளியை நிறுவினார்.
 
== இசைத்தொழில் ==
[[File:SushilaRani_Patel-2.jpg|இடது|232x232px]]
சுசிலா ராணி படேல் 1942 ஆம் ஆண்டில் எச்.எம்.வி இசை நிறுவனத்துடன் பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், அவருக்கு பாபுராவ் படேல் உதவினார். <ref name="hinddu">{{Cite web|url=http://www.thehindu.com/entertainment/classical-singer-sushilarani-patel-dies-at-96/article6248816.ece|title=Classical singer Sushilarani Patel dies at 96|website=The Hindu|access-date=5 November 2017}}</ref> 1946 ஆம் ஆண்டு சுசிலா ராணி ''க்வாலன்'' மற்றும் திரௌபதியாஸ் ஆகிய இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் பாடகராகவும் நடித்தார் இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிக மோசமான விமா்சனங்களையே பெற்றன. அவற்றை பாபுராவ் படேல் தயாரித்தார், பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
 
3,864

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943169" இருந்து மீள்விக்கப்பட்டது