சுசிலா ராணி படேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|name=சுசிலா ராணி படேல்|image= |alt=|caption=|nationality=இந்தியன்|occupation=பாரம்பரிய இசைப் பாடகி|birth_date=1918|birth_place=[[மும்பை]], [[மகாராஷ்டிரா]], [[பிரித்தானிய இந்தியா]]|death_date={{death year and age|2014|1918}}|spouse=பாபுராவ் படேல்}}
'''சுசிலா ராணி படேல்''' (1918–2014) ஒரு[[இந்தியா|இந்தியாவைச்]] இந்தியசோ்ந்த [[இந்துஸ்தானி]] பாரம்பரிய இசைப் பாடகி, நடிகை, குரலிசைக் கலைஞர், [[மருத்துவர்]] மற்றும் [[பத்திரிகையாளர்]] ஆவார். அவர் ''சிவ சங்கீதாஞ்சலி'' என்ற பாரம்பரிய இசைக்கான பள்ளியை நிறுவினார்.
 
==வாழ்க்கை==
1918 ஆம் ஆண்டு [[சென்னை|சென்னையில்]] பிறந்த இவா் .<ref>https://sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=34&at=2</ref>
சுசிலா ராணி தனது தாயார் ''கமலா தேவி டோம்பாட்டிடம்'' இருந்து குரலிசையில் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். பின்னர், அவர் ''உஸ்தாத் அல்லாடியா கான்'', ''மொகுபாய் குர்திகல்'' மற்றும் ''அத்ரௌலி கரானாவின் சுந்திரபாய் ஜாதவ்'' ஆகியோரின் கீழ் இசை பயின்றார். சுசிரா ராணி பல தசாப்தங்களாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மதிப்புமிக்க விழாக்களில் பாடியுள்ளார். அவரது இசையை அகில இந்திய வானொலியும் தவறாமல் ஒளிபரப்பி வந்திருக்கின்றன. அர்ப்பணிப்புள்ள ஆசிரியரான இவர் ஏராளமான மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளார், மேலும் மும்பையின் நேரு மையம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் [[நுண்கலை]] பீடத்தில் இசை பற்றிய விரிவுரை மற்றும் செயல்விளக்கங்களை வழங்கியுள்ளார். 1989 ஆம் ஆண்டில், இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக அவர் ஒரு பொது அறக்கட்டளையை நிறுவினார்.ராணி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இசையை பரப்புவதில் பணியாற்றியதற்காக பல கலாச்சார நிறுவனங்களால் கௌரவிக்கப்பட்டார்.<ref>https://sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=34&at=2</ref>
 
== இசைத்தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/சுசிலா_ராணி_படேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது