வெள்ளைப் புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 56:
வெள்ளை மரபணுக்கள் இல்லாத செம்மஞ்சள் நிற புலிகளோடு ஒப்பிடும் போது, பிறக்கும் போதும் சரி, பருவமடைந்த நிலையிலும் சரி வெள்ளைப் புலிகள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கின்றன.<ref>மில்ஸ், ஸ்டீபன், புலி, ஃபயர்ஃபிளை பதிப்பகம், பிபிசி புத்தகங்கள் 2004 பக்கம் 133</ref> அவற்றின் வித்தியாசமான நிற அமைப்பிற்கு அப்பாற்பட்டு, அளவில் பெரிதாக இருப்பதும் அவற்றிற்கு ஒருவகையில் ஆதாயமாகவே இருக்கின்றன. இத்தன்மை அவற்றை பயங்கரமாக எடுத்துக்காட்டுகின்றன.
 
1960-களில் புதுடெல்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குனர், [[கைலாஷ் ஷன்கலா]] கூறுகையில், "வெள்ளை மரபணு தேவையில்லை என்றாலும் கூட, அதன் கூட்டத்திடையே ஓர் அளவிற்கு மரபணுவைத் தக்க வைத்திருப்பதும் அவசியமாகும்" என்றார்.<ref>லெஹௌசென், பால் , &amp; ரீட், தியோடோர் H., “வெள்ளைப்புலியின் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் அசாதரணமான போக்கைக் கொண்ட விலங்கின் பூர்வீகம்” ஸ்மித்ஸோனியன், ஏப்ரல் , 1971.</ref>
 
தற்போது, உலகளவில் பலநூறு வெள்ளைப்புலிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சுமார் 100 புலிகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வெள்ளைப்புலிக்கான அரியவகை மரபணுக்கள் வங்காளப் புலிகளிடம் இருந்து மட்டும் தான் வந்ததா அல்லது பிற சைபீரிய மூதாதையர்களிடம் இருந்தும் வந்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளைப்_புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது