அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 83:
உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.<ref name="DD">ஆதம்ஸ் ஜே.க்யூ., மற்றும் பேர்லி ஸ்ட்ராதர்-ஆதம்ஸ் (2001).</ref> அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, [[2008]] ஆம் ஆண்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]க்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் [[அமெரிக்க டாலர்]]களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, [[கொள்முதல் திறன் இணை|கொள்முதல் திறன் ஒப்பீட்டில்]] இது ஏறக்குறைய 21%).<ref name="IMF GDP1">{{cite web|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2008/02/weodata/index.aspx|publisher=International Monetary Fund|title=World Economic Outlook Database|month=அக்டோபர்|year=2008|accessdate=2008-10-27}}</ref>
 
2008 முதல் அமெரிக்காவும் கியூபாவும் இன்றும் 2020 நட்பு நாடாகவே கருதப்படுகிறது ஆனால் கியூபாவின் மருத்துவ உதவிகளை ஏற்க மறுக்கின்ற அமெரிக்க அரசு தான் அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் வீழ்த்தப்பட்டு இருக்கிறோம் என்று கியூபாவின் மருத்துவ உதவியை மறுக்கிறது. அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. [[சூலை 4]], [[1776]] அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும்.<ref>புரட்சியின் ராஜதந்திரம், 1783 வரை", ப. 352,</ref> தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் [[செப்டம்பர் 17]], [[1787]] அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா [[1791]] ஆம் ஆண்டில் நிறைவேறியது..
 
[[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டில்]], [[பிரான்ஸ்]], [[எசுப்பானியா]], [[இங்கிலாந்து]], [[மெக்சிகோ]] மற்றும் [[ரஷ்யா]]விடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் [[டெக்சஸ்]] குடியரசையும் மற்றும் [[ஹவாய்]] குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாயம் தெற்கிற்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் [[1860]]களில் [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு]] வழிவகுத்தன. வடக்கின் வெற்றி நாட்டின் பிரிவினையை தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. [[1870]]களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது.<ref>{{cite web|author=Maddison, Angus|url=http://www.ggdc.net/maddison/Historical_Statistics/horizontal-file_09-2008.xls|title=Historical Statistics for the World Economy|publisher=|year=2006|accessdate=2008-11-06}}</ref> [[ஸ்பெயின்]] - அமெரிக்க போரும் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரும்]] ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. [[1945]] ஆம் ஆண்டில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]] பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்|ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்]] ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. [[பனிப் போர்]] முடிவுக்கு வந்ததும் [[சோவியத் ஒன்றியம்]] உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. [[நாடுகளின் பட்டியல் ராணுவ செலவின வரிசையில்|உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில்]] இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.<ref>{{cite web|author=Cohen, Eliot A.|url=http://www.foreignaffairs.org/20040701faessay83406/eliot-a-cohen/history-and-the-hyperpower.html|title=History and the Hyperpower|work=Foreign Affairs|date=ஜூலை/ஆகத்து 2004|accessdate=2006-07-14}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது