கைலாசு சங்கலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
"கைலாஷ் ஷன்கலா இந்தியாவை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:13, 1 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

கைலாஷ் ஷன்கலா இந்தியாவை சேர்ந்த இயற்கை பாதுகாவலர் ஆவார். இவர் டெல்லி உயிரியல் பூங்காவின் இயக்குனராகவும், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமை வனவிலங்கு வார்டனாகவும் பணியாற்றியவர். இவர் இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருந்த புலிகளை காப்பற்ற சிறப்பாக பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். கைலாஷ் ஷன்கலா இந்தியாவில் 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. [1]

மேற்கோள்கள்

  1. https://www.telegraphindia.com/india/on-international-tiger-day-discovery-tells-the-story-of-indias-tiger-man/cid/1695385
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_சங்கலா&oldid=2943411" இலிருந்து மீள்விக்கப்பட்டது