திபெத் (1912–1951): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Former Country |native_name = {{native name|bo|བོ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name = {{native name|bo|བོད་}}<br />{{small|''Bod''}}<hr>{{native name|zh|西藏}}<br />{{small|''Hsi-tsang''}}
|conventional_long_name = [[திபெத்]] 1912 - 1951<ref>{{cite web |title=Tibet: Dull and Shiny Stamps of 1912-14 |url=http://www.philatelicdatabase.com/asia/tibet-dull-and-shiny-stamps-of-1912-14/ |website=The Philatelic Database |publisher=Richard A. Turton}}</ref>
|common_name = திபெத்
|status =
| national_anthem =
|era =
|event_start =சீனா
|year_start = 1912
|date_start = சூலை
|event1 = 13-வது [[தலாய் லாமா]] திபெத்திற்கு திரும்புதல்
|date_event1 = 1913
|event2 =
|date_event2 = 1928
|event3 = சீன தேசிய அரசு [[தைவான்|தைவானுக்கு]] புலம் பெயர்தல்
|date_event3 = 7
|event4 =
|date_event4 = 1950
|event_end = 17 அம்ச உடன்படிக்கையின் படி, திபெத், சீனாவின் இறையான்மையை ஏற்றல்
|year_end = 1951
|date_end = 23 மே
|p1 = [[குயிங் ஆட்சியில் திபெத்]]
|flag_p1 = Flag of China (1889–1912).svg
|s1 = திபெத்திய நிர்வாகப்
|flag_s1 = Flag of the People's Republic of China.svg
|s2 =
|flag_s2 = Flag of Tibet.svg
|image_flag = Flag of Tibet.svg
|image_coat = Emblem of Tibet.svg
|image_map = Tibet%2CWorld_War_2.svg
|image_map_caption = 1942-இல் திபெத்திய
|capital = [[லாசா]]
|largest_city = தலைநகரம்
|national_motto =
|official_languages = [[திபெத்திய மொழி]]
|religion = [[திபெத்திய பௌத்தம்]]
|currency = திபெத்திய
|stat_pop1 = 1,000,000<ref>Goldstein 1989, p. 611</ref>
|area_km2 = 1221600
|stat_year1 = 1945
|government_type = பௌத்த ஆன்மீகத் தலைவர் [[
|title_leader = [[தலாய் லாமா]]
|leader1 =13-வது தலாய் லாமா, துப்டென் கியாத்சோ
|year_leader1 = 1912–1933 <small>(முதல்)</small>
|leader2 =
|year_leader2 = 1937–1951 <small>(இறுதி)</small>
|today = [[
|demonym=
'''திபெத் (1912 - 1951)''' 1912-இல் சிங்காய் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் [[சீனா]]வின் [[சிங் அரசமரபு|குயிங் வம்ச]] வீழ்ச்சியடைந்த பிறகு 1925 முதல் 1948 வரை [[திபெத்]] [[சீனக் குடியரசின் தேசியவாத அரசு|சீனக் குடியரசின் தேசியாத அரசால்]] பாதுகாக்கப்பட்டப் பகுதியாக இருந்தது. 1951 முதல் [[சீனா|சீனா மக்கள் குடியரசில்]] தன்னாட்சி பகுதியாக [[திபெத்]] திபெத் இருந்து வருகிறது.
1931 மற்றும் 1946களில் திபெத்திய அரசு, திபெத்தின் நிலை குறித்து, சீனா தேசியவாத அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த குழுக்களை [[பெய்ஜிங்]]க்கு அனுப்பியது. ஆனால் பேச்சு வார்த்தையில் பலனின்றி வெறுங்கையுடன் திபெத்தியக் குழு திரும்பியது. 1933- இல் திபெத்தின் ஆன்மீக மற்றும் அரசுத் தலைவர் [[தலாய் லாமா]] மறைந்தார். சீனாவின் [[குவோமின்டாங்]] கட்சியின் [[சீனக் குடியரசின் தேசியவாத அரசு|சீன தேசியவாதக் கட்சி]] தலாய் லாமா மறைவுக்கு ஆறுதல் கூறவும், திபெத்தின் நிலைகுறித்தும் பேச்சு வார்த்தை நடத்தவும் திபெத்திற்கு ஒரு குழுவை அனுப்பியது. இப்பேச்சு வார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
1948-இல் நடைபெற்ற சீனா உள்நாட்டுப் போரில், [[மா சே துங்]] தலைமையிலான சீன பொதுவுடமைக் கட்சியின் மக்கள் விடுதலைப் படைகள் [[சீனக் குடியரசின் தேசியவாத அரசு|சீன தேசியவாத அரசை]] சீனாவிலிருந்து தூக்கி எறிந்தது. 1950-இல் மக்கள் விடுதலைப் படைகள் திபெத்தில் நுழைந்தது. 17 அம்ச திட்டத்தின் படி, திபெத் சீனாவின் இறையான்மையை ஏற்றுக்கொண்டது.
== வரலாறு ==
===சீனாவின் குயிங் வம்ச ஆட்சியில் திபெத் (1720 முதல் 1912) ===
{{முதன்மை|குயிங் ஆட்சியில் திபெத்}}
===சீனக் குடியரசின் தேசியவாத அரசில் திபெத் (1912 - 1951)===
{{முதன்மை|சீனக் குடியரசின் தேசியவாத அரசு}}
==இதனையும் காண்க ==
*[[யுவான் ஆட்சியில் திபெத்]]
*[[குயிங் ஆட்சியில் திபெத்]]
*[[லாசா உடன்படிக்கை]]
* [[திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு]], 1904
*[[லாசா உடன்படிக்கை]]
*[[திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)]]
== மேற்கோள்கள்==
{{Reflist}}
===ஆதார நூற்பட்டியல்===
{{refbegin}}
* Bell, Charles Alfred. ''Tibet: Past & present'' (1924) Oxford University Press ; Humphrey Milford.
|