"பெர்ட்ராண்ட் பிக்கார்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அபுதாபி - link(s) தொடுப்புகள் அபுதாபி (நகரம்) உக்கு மாற்றப்பட்டன
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அபுதாபி - link(s) தொடுப்புகள் அபுதாபி (நகரம்) உக்கு மாற்றப்பட்டன)
 
விமானியானா [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்]] உடன் இணைந்து, 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் எவ்வித எரிபொருள் இல்லாமல் [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலால்]] மட்டுமே இயங்கும் [[சோலார் இம்பல்சு-2]] விமானத்தை வடிவமைத்துள்ளார்.
 
9 மார்ச் 2015 முதல் இவ்விமானத்தை [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்| ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்கும்]] தாமும் மாற்றி மாற்றி ஓட்டி, உலகை வலம் வர, [[அபுதாபி (நகரம்)|அபுதாபியிலிருந்து]] புறப்பட்டு, [[மஸ்கட்]], [[அகமதாபாத்]], [[வாரணாசி]], [[மியான்மர்]], [[சீனா]],[[ஐக்கிய அமெரிக்கா|வட அமெரிக்கா]], [[ஆப்பிரிக்கா|வடஆப்பிரிக்கா]] அல்லது [[ஐரோப்பா|தெற்கு ஐரோப்பா]] நாடுகளை, [[அரபுக் கடல்]], [[பசிபிக் பெருங்கடல்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] மேல் பறந்து கடந்து மீண்டும் [[அபுதாபி (நகரம்)|அபுதாபியில்]] தரையிறங்க உள்ளனர்.<ref>[http://www.solarimpulse.com/en/our-adventure/the-first-round-the-world-solar-flight/ first round-the-world solar flight]</ref>
 
==இதனையும் காண்க==
1,05,163

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943550" இருந்து மீள்விக்கப்பட்டது