"ஐ.எசு.ஓ 4217" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
சி (Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)
இந்த [[சீர்தரம்]] முதன்மையான நாணய அலகுக்கும் துணை அலகுகளுக்கும் இடையான தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக முதன்மையான அலகின் 1/100 பெருமதியில் துணை அலகு இருக்கும், ஆனால் 1/10 அல்லது 1/1000 என்பவையும் பரவலாக பாவனையில் உள்ளது. சில நாணயங்களில் முதன்மையான நாணய அலகு மிகச்சிறிய பெருமதியை கொண்டுள்ளப் படியால் துணை அலகுகள் காணப்படுவதில்லை (எடுத்துக்காட்டாக, யப்பானில் "சென்"=1/100 யென் பாவணையில் இல்லை) {{நாடுகள் மொழிபெயர்ப்பு |Mauritania}} தனது நாணயத்தில் நூற்றன் பாகங்களை பயன்படுத்துவதிலை மாறாக 1/5 என்ற துணை அலகை பயன்படுத்துகிறது. இதனை குறிப்பதற்கு "நாணய அடுக்கு" என்பது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக [[இந்திய ரூபாய்]] நாணய அடுக்கு 2 ஐயும் [[யப்பானிய யென்]] நாணய அடுக்கு 0 ஐயும் கொண்டுள்ளது.
 
ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் நாணயங்கள் மட்டுமன்றி [[பொன்]], [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]], [[பிளேடியம்]] மற்றும் [[பிளாட்டினம்]] என்ற உலோகங்களுக்கும் (மாழைகளுக்கும்) வழங்கப்பட்டுள்ளது. மேலு பரிசோதனை முறைகளுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வவகை குறியீடுகள் "X" எழுத்துடன் தொடங்கும். இது நாணயம் அல்ல. உலோகங்களை (மாழைகளைக்) குறிக்கும் போது "X எழுத்துடன் உலாக [[தனிமம்|தனிமக்]] குறியீடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, [[தங்கம்|தங்கத்தின்]] குறியீடு '''XAG''' ஆகும். மேலும் இம்முறை நாடு பற்றறா நாணயங்களுக்கு பயன்படுத்தலாம்.
 
பலநாடுகளில் கூட்டாக பயன்படுத்தப்படும் "கிழக்கு கரிபிய டொலர்" நாணயத்தின் குறியீடு '''XCD''' ஆகும். [[யூரோ]] வின் குறியீடு '''EUR''' ஆகும் ஏனெனில் [[ஐஎஸ்ஓ 3166-1]] சீர்தரத்தில் [[ஐரோப்பிய ஒன்றியம்]] EU என்ற குறியீட்டை கொண்டுள்ளது. யூரோவுக்கு முன் ஐரோப்பாவில் பாவனையில் இருந்த [[ஐரோப்பிய நாணய அலகு]] XEU என குறிக்க்ப்பட்டது.
|XAF || 950 || 0 || CFA Franc BEAC || [[கமரூன்]] ,[[மத்திய ஆபிரிக்க குடியரசு]], [[கொங்கோ]], [[சாட்]], [[எக்குவடோரியல் கினி]] , [[காபொன்]]
|-
|XAG || 961 || . || [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]] (one Troy ounce) ||
|-
|XAU || 959 || . || [[பொன்]] (one Troy ounce) ||
1,15,326

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943576" இருந்து மீள்விக்கப்பட்டது