"கலாபகசுத் தீவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கிஇணைப்பு category பசிபிக் பெருங்கடல் தீவுகள்)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)
 
 
== வரலாறு ==
கலாபகசுத் தீவுகளுக்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]]ரின் வருகை [[மார்ச் 10]], [[1535]] இல் ஆரம்பமானது. [[பனாமா]]வின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் [[பெரு]]வுக்குச் செல்லும் வழியில் இங்கு தரையிறங்கியது. [[1593]]ல் [[ஆங்கிலேயர்]] "ரிச்சார்ட் ஹோக்கின்ஸ்" என்பவன் வந்திறங்கினான். பொதுவாக [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] முதற்பகுதி வரை இத்தீவுகள் சென்னமெரிக்காவில் இருந்து [[ஸ்பெயின்|ஸ்பெயினுக்கு]] [[பொன்]], [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]] போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது.
 
[[1793]]இல் ஜேம்ஸ் கோல்நெட் என்பவர் பசிபிக் கடலில் [[திமிங்கிலம்|திமிங்கில]] வேட்டையாடுவோருக்கான மையமாக இதனை உருவாக்கினார். இவர்கள் இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான [[ஆமை]]களை அவற்றின் [[கொழுப்பு]]களுக்காக வேட்டையாடிக் கொன்றனர். இந்த ஆமை வேட்டைகளினால் இத்தீவுகளின் பல உயிரினங்கள் முற்றாக அழிந்தோ அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தோ வந்தது. இத்தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் <ref>[http://www.bbc.com/tamil/science/2015/10/151022_glapagos கலபகோஸ் தீவில் புதிய வகை ராட்சத ஆமை]</ref>
1,12,878

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943584" இருந்து மீள்விக்கப்பட்டது