"சிற்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
சி (பராமரிப்பு using AWB)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)
 
==பொருட்கள் மற்றும் தொழிநுட்பங்கள்==
வரலாறு முழுவதும் சிற்பங்கள் செய்யப் பயன்படும் பொருட்களில் பெரும் மாறுபாடுகள் காணப்படுகின்றன.சிறந்த நிலைப்புத்தன்மையுடைய சிலைகள் செய்ய வெண்கலம் போன்ற [[உலோகம்|உலோகங்கள்]] பொருத்தமானதாகும். [[மரம்]], [[களிமண்]], [[எலும்பு]], விலங்குகளின் [[கொம்பு|கொம்புகள்]] போன்ற பொருட்கள் சிக்கனமானது ஆனால் குறை ஆயுட்காலங்களைக் கொண்டவைகளாக இருக்கக்கூடும்.மதிப்புமிக்க பொருட்களான [[தங்கம்]], [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]],பச்சை மாணிக்கக்கல், யானைம் தந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு சிறு சொகுசு வேலைப்பாடுகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.சில வேளைகளில் பெரிய சிலைகளில் [https://en.wikipedia.org/wiki/Chryselephantine_sculpture பொன் இழைக்கப்பட்டும்] உருவாக்கப்படுகின்றன.பொதுவான பயன்பாடுகளுக்கு பரவலாக குறைந்த விலையுள்ள பொருட்களான கடினத்தன்மையான மரங்கள் (கருவாலி மரம்) ,சுடுமண், பீங்கான், மெழுகு (அழுத்தி உருவாக்கப்படும் சிற்பங்கள் முத்திரைகள் போன்றவை செய்ய மெழுகு ஏற்றது) மலிவான உலோக கலவையான [[பியூட்டர்|பியூட்டர் கலவை]] மற்றும் துத்தநாகம் பயன்படுத்தப்பட்டன.
 
சிற்பங்களுக்கு பெரும்பாலும் வர்ணம் பூசப்படுகின்றன, ஆனால் அவை நேரடியாக தங்கள் ஓவியத்தை நேரத்தை இழக்கின்றன அல்லது மீட்டெடுக்கின்றன. சிற்பங்களுக்கு வண்ணமிட பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இதில் பதவண்ணம், எண்ணெய் ஓவியம், தங்கமுலாம் பூச்சு (gilding), வீட்டு வண்ணம், தூவாணமாகத் தெளிப்பு (aerosol), மின்பூச்சு (enamel) மற்றும் மண்ணூதையிடல் (sandblasting) ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1,21,723

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943594" இருந்து மீள்விக்கப்பட்டது