கண்ணகிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Fixing Pages using deprecated image syntax
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (கிழமை) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 21:
| website = http://www.kannagipuram.com
}}
'''கண்ணகிபுரம்''' என்பது [[இலங்கை]]யில் ஒலிபரப்பாகும் ஒரு [[வானொலி]]த் தொடர் நாடகம் ஆகும். [[யங் ஏசியா தொலைக்காட்சி]] நிறுவனம் இந்நாடகத்தைத் தயாரித்து ஒலிபரப்புகிறது. இந்நாடகம் [[2009]], [[ஆகத்து 5]] ஆம் திகதி முதல் கண்ணகிபுரம் என்ற பெயரில் [[தமிழ்|தமிழிலும்]] கண்ணகிபுர என்ற பெயரில் [[சிங்களம்|சிங்களத்திலும்]] [[புதன்]] மற்றும் [[வெள்ளி (கிழமை)|வெள்ளிக்கிழைமைகளில்]]க்கிழைமைகளில் ஒலிபரப்பி வருகின்றது.
 
[[இலங்கை]]யில் வாழும் மக்களுக்கிடையே சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்பவற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கண்ணகிபுரம் வானொலி நாடகம். நீண்டகாலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த [[ஈழப்போர்|போர்]] முடிவுக்கு வந்தபின்னர் மக்கள் [[உளவியல்]] ரீதியாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே யதார்த்த பூர்வமான கண்ணகிபுரம் என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி அதற்கு ஏற்புடைய வகையில் கதாபாத்திரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கண்ணகிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது