"உயர் உலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
சி (பராமரிப்பு using AWB)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)
 
[[படிமம்:Edelmetalle.jpg|thumb|சில வரையறைகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட செப்பு , இரேனியம் மற்றும் பாதரசம் உள்ளிட்ட உலோகங்கள் அடங்கியுள்ள உயர் உலோகங்களின் தொகுப்பு. இவை தனிமவரிசை அட்டவணையில் இவை அமைந்திருக்கும் இடத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.]]
[[வேதியியல்|வேதியியலில்]], '''உயர் உலோகங்கள்''' (''noble metals'') என்பவை ஈரமான காற்றில் [[அரிமானம்]], [[ஆக்சிசனேற்றம்]] ஆகியனவற்றை எதிர்த்து நிற்கும் [[உலோகம்|உலோகங்களைக்]] குறிக்கும். வேதியியலில் இந்த உலோகங்களின் பட்டியல் மிகக் குறுகியது. இப்பட்டியல் அனைத்து வேதியியலாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பட்டியல் ஆகும். [[ருத்தேனியம்]], [[ரோடியம்]], [[பலேடியம்]], [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]], [[ஓசுமியம்]], [[இரிடியம்]], [[பிளாட்டினம்]], [[தங்கம்]]<ref>A. Holleman, N. Wiberg, "Lehrbuch der Anorganischen Chemie", de Gruyter, 1985, 33. edition, p. 1486</ref> முதலியவை உயர் உலோகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
 
சில பட்டியல்கள், [[பாதரசம்]],<ref>[http://www.uni-protokolle.de/Lexikon/Edelmetall.html Die Adresse für Ausbildung, Studium und Beruf]</ref><ref>"Dictionary of Mining, Mineral, and Related Terms", Compiled by the American Geological Institute, 2nd edition, 1997</ref><ref>Scoullos, M.J., Vonkeman, G.H., Thornton, I., Makuch, Z., "Mercury – Cadmium – Lead: Handbook for Sustainable Heavy Metals Policy and Regulation",Series: Environment & Policy, Vol. 31, Springer-Verlag, 2002</ref> [[இரேனியம்]],<ref>The New Encyclopædia Britannica, 15th edition, Vol. VII, 1976</ref> [[செப்பு]] ஆகியவற்றையும் உயர் உலோகங்கள் என்கின்றன. மற்றோருபுறம் அரிமானத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் [[தைட்டானியம்]], [[நையோபியம்]], மற்றும் [[டாண்ட்டலம்]] முதலிய உலோகங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான்<ref>http://dictionary.reference.com/browse/noble+metal</ref> ''உயர் உலோகங்கள்'' என்ற சொல்லாட்சி வழக்கிற்கு வந்ததாக கூறமுடியும். இச்சொல்லாட்சி வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பொருளுடன் பயன்படுத்தப்பட்டது. [[அணுக்கரு இயற்பியல்|அணுக்கரு இயற்பியலில்]] மட்டும் சரியான வரையறையுடன் பயன்பட்டது. இத்தகைய காரணங்களால் பலவகை பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.
 
இவற்றோடு இச்சொல் சிலவிடங்களில் தொகைப் பெயராகவும் பயன்படுத்தப்பட்டது. சில சந்தர்பங்களில் உலோகம் என்ற பெயர் சொல்லுக்குரிய பெயரடையாகவும் பயன்பட்டது. "கால்வனிக் உலோகத் தொடர்கள்" என்பவை அதிகாரப்படிநிலை உலோகங்கள் (தொகுப்பு மற்றும் பகுதி உலோகங்கள் உள்ளிட்டவை அல்லது மின்கடத்தும் பொருட்கள்) உயர் உலோகங்களிலிருந்து செயல்திறன் மிக்க உலோகங்களாக மாறும் பொருட்களைக் குறிக்கிறது. மற்றும் சூழலுடன் அவை எவ்வாறு இடைவினை புரிந்து இத்தொடர்களை உருவாக்குகின்றன என்பதை அறியவும் அனுமதிக்கிறது. இப்பொருளின் அடிப்படையில் நோக்கினால [[கடுங்கரி|கிராஃபைட்]] [[வெள்ளி (தனிமம்)|வெள்ளியை]]யை விடவும், [[அலுமினியம்]], [[துருவேறா எஃகு|எஃகை]] விடவும் உயர்வானதாகத் தோன்றுகிறது.<ref>Everett Collier, "The Boatowner’s Guide to Corrosion", International Marine Publishing, 2001, p. 21</ref>.
 
== பண்புகள் ==
== இயற்பியல் ==
 
[[இயற்பியல்|இயற்பியலில்]] உயர் உலோகம் என்பதற்கான வரையறை மிகவும் நெகிழ்வற்றதாகும். இதற்கு [[மின்னணுவியல்]] கட்டமைப்பின் டி பட்டை நிரம்பியிருத்தல் வேண்டும். இத்தொலை நோக்கின்படி பார்த்தால் [[செப்பு]], [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]], [[தங்கம்]] ஆகியன மட்டுமே உயர் உலோகங்களாகும். இவற்றின் டி பட்டைகள் நிரம்பியிருக்கின்றன என்பதோடு அவை [[பெர்மி மட்டம்|பெர்மி மட்டத்தையும்]] தாண்டவில்லை<ref>{{cite journal | doi = 10.1209/epl/i2005-10075-5 | title = Making a noble metal of Pd | year = 2005 | author = Hüger, E.; Osuch, K. | journal = EPL (Europhysics Letters) | volume = 71 | pages = 276|bibcode = 2005EL.....71..276H | issue = 2 }}</ref> . பிளாட்டினத்தில் இரண்டு டி பட்டைகள் பெர்மி மட்டத்தைக் கடந்து அவற்றின் வேதித்தன்மைகளை மாற்றிக் கொண்டு [[வினையூக்கி]]யாகச் செயல்படுகின்றன. [[மீவுயர் வெற்றிடம்|மீவுயர் வெற்றிடத்தில்]] தூய்மையான உலோக மேற்பரப்பைத் தயாரிக்கும்போது வினைத்திறன்களில் உள்ள வேறுபாட்டை எளிதாகக் காணமுடியும். தங்கத்தை எளிமையாகத் தூய்மைப்படுத்த முடியும் அதேநேரத்தில் அதை நீண்ட நாட்களுக்குத் தூய்மையாகவும் வைத்திருக்கவும் முடியும். ஆனால் பலேடியம் மற்றும் பிளாட்டினம் உலோகங்கள் விரைவாக [[கார்பன் மோனாக்சைடு|கார்பன் ஓராக்சைடால்]] சூழப்படுகின்றன<ref>S. Fuchs, T.Hahn, H.G. Lintz, "The oxidation of carbon monoxide by oxygen over platinum, palladium and rhodium catalysts from 10<sup>−10</sup> to 1 bar", Chemical engineering and processing, 1994, V 33(5), pp. 363-369 [http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=3322977]</ref>.
 
== மின்வேதியியல் ==
|| '''[[ஓசுமியம்]]''' || 76 || 8 || 6 || {{chem|OsO|4}} + 8&nbsp;{{chem|H|+}} + 8&nbsp;e<sup>−</sup> → Os + 4&nbsp;{{chem|H|2|O}} || 0.838 V
|-
|| '''[[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]]''' || 47 || 11 || 5 || {{chem|Ag|+}} + e<sup>−</sup> → Ag || 0.7996 V
|-
|| ''[[பாதரசம்]]'' || 80 || 12 || 6 || {{chem|Hg|2|2+}} + 2&nbsp;e<sup>−</sup>→ 2 Hg || 0.7973 V
1,28,588

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943683" இருந்து மீள்விக்கப்பட்டது