"கத்தோலிக்க திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
{{கிறித்தவம்|state=collapsed}}
'''கத்தோலிக்க திருச்சபை''' அல்லது '''உரோமன் கத்தோலிக்க திருச்சபை''' (''Roman Catholic Church'') மிகப்பெரிய [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதப்பிரிவாகும். டிசம்பர் 31, [[2008]] ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய [[சமயம்|சமயப்பிரிவாகும்]]. கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்த ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் [[இயேசு]]வை தங்களது கடவுளாகவும், [[திரித்துவம்|தமத்திரித்துவத்தின்]] இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். [[திருத்தந்தை]] கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.
 
கத்தோலிக்க திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக [[திருத்தந்தை]] ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது [[திருத்தந்தை பிரான்சிஸ்|பிரான்சிஸ்]] திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943725" இருந்து மீள்விக்கப்பட்டது