2020 செருமனியில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"2020 coronavirus pandemic in Germany" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:22, 1 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

2019-2020 கொரோனா வைரஸ் தொற்றுநோய் 27 ஜனவரி 2020 அன்று செருமனிக்கு பரவியது உறுதி செய்யப்பட்டது, முதல் கோவிட் 19 வைரசு தொற்று பவேரியாவின் மியூனிக் கண்டறியப்பட்டது.சனவரி மாத தொடக்கத்தில் இத்தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து சீனா,இத்தாலி,ஈரான் நாடுகளுக்கு மார்ச்சு 18, 2020 முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. [5]எஸ்ஸன் நகரில் ஒரு 89 வயது மூதாட்டி மற்றும் ஹெய்ன்ஸ்பெர்க் பகுதியை சேர்ந்த ஒரு 78 வயது முதியவர் , ஆகியோர் 9 மார்ச் 2020 இறப்பை தொடர்ந்து நாட்டின் முதல் மரணம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டன [6] [7]

2020 செருமனியில் கொரோனா வைரசு தொற்று
Confirmed cases per 10,000 inhabitants by district
Map of states with confirmed coronavirus cases (as of 30 March):
  Confirmed 100–499
  Confirmed 500–999
  Confirmed 1000–9999
  Confirmed ≥10000
நோய்COVID-19
தீநுண்மி திரிபுSARS-CoV-2
அமைவிடம்Germany
முதல் தொற்றுWuhan, Hubei, China[1][2]
நோயாளி சுழியம்Bavaria
வந்தடைந்த நாள்27 January 2020
(4 ஆண்டு-கள், 2 மாதம்-கள், 2 வாரம்-கள் and 6 நாள்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்74,528[3]
குணமடைந்த நோயாளிகள்16,100 (estimate)[3][4][a]
இறப்புகள்
832[3]

ஜெர்மனி அரசு இப்பெரும் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச்சு 13,2020 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.மார்ச்சு 22,2020 முதல் நாடு தழுவிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது [8]

மார்ச்சு 31, 2020 அன்று நிலவரப்படி 74,528 பேருக்கு வைரசு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது 832 பேர் பலியாகியுள்ளனர் 16,100 தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் குறைந்த அளவான இறப்பை மட்டுமே செருமனி பதிவு செய்துள்ளது.[3] வார்ப்புரு:2019–20 coronavirus pandemic data/Germany medical cases chart

பெர்லின்

நாட்டின் தலைநகரான பேர்லினில் முதல் வைரசு தொற்று மார்ச்சு 2,2020 அன்று கண்டறியப்பட்டது. [9]

ஹாம்பர்க்

ஹாம்பர்க்கின் முதல் கொரோனா வைரசு தொற்று, ஹாம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணியாற்றும் ஆண் ஊழியருக்கு பிப்ரவரி 27ல் கண்டறியப்பட்டது, [9]

  1. "Q&A on coronaviruses (COVID-19)". www.who.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 March 2020. the outbreak began in Wuhan, China, in December 2019.
  2. Sheikh, Knvul; Rabin, Roni Caryn (10 March 2020). "The Coronavirus: What Scientists Have Learned So Far". The New York Times. https://www.nytimes.com/article/what-is-coronavirus.html. பார்த்த நாள்: 24 March 2020. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Alle bestätigten Coronavirus-Infektionen nach Landkreisen und Bundesländern". Tagesspiegel. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  4. "Coronavirus Disease 2019(COVID-19) Daily Situation Report of the Robert Koch Institute" (PDF). Robert Koch Institute. 31 March 2020.
  5. "Kreis Heinsberg". Kreis Heinsberg. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.
  6. Hamburg, Hamburger Abendblatt- (9 March 2020). "Coronavirus: Zwei Tote in Deutschland - Italien sperrt das ganze Land". www.abendblatt.de. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020.
  7. SPIEGEL, DER. "Coronakrise: Kanzlerin Merkel in häuslicher Quarantäne - DER SPIEGEL - Politik". www.spiegel.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-22.
  8. "Ergänzung zum Nationalen Pandemieplan – COVID-19 – neuartige Coronaviruserkrankung" (PDF). www.rki.de. Robert Koch Institute. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  9. 9.0 9.1 "Coronavirus SARS-CoV-2: Case numbers in Germany, China and Worldwide". www.rki.de. Robert Koch Institute. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found