அண்டவியலாளர்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அண்டவியலாளர்களின்பட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:34, 2 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

அண்டவியலாளர்களின்பட்டியல்

  • தாம் அபே (1970–) விண்மீன் உருவாக்க முதனிலை பற்றிய ஆய்வு
  • இராபர்ட் ஆபிரகாம் (1965–) தொடக்கநிலைப் பால்வெளிகளின் வடிவ ஆய்வு
  • கன்னேசு ஆல்ப்வேன் (1908–1995) மின்ம மின்னோட்டங்களால் பால்வெளிக் காந்தப்புலங்கள் உருவாதலின் கோட்பாட்டாக்கம்
  • இரால்ப் ஏ. ஆல்பர் (1921–2007) அண்டக் கதிர்வீச்சுப் பின்னணியை முன்கணித்தல், பெருவெடிப்புப் படிமத்தில் இருந்து நீரக, எல்லிய விகிதங்களை விளக்கல்
  • சாமோசின் அரிசுடார்க்கசு (கிமு 310–230)சூரியமையக் கோட்பாட்டை முதலில் அறிவித்தவர்
  • அரிசுட்டாட்டில் (கிமு 384–322 ) புவிமையக் கோட்பாட்டை அறிவித்தவர். பலநூற்றாண்டுகள் இத் பின்பற்றப்பட்டது
  • ஆரிய பட்டர் (கிபி 476–550) மெதுவான, வேகமான புறசுழற்சியோடு கூடிய புவிமையக் கோட்பாட்டுப் படிமம் உர்வாக்கியவர்