முதலாம் பராந்தக சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2401:4900:3604:82FE:1:2:8B99:61C3ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
{{dablink|இது சோழ அரசர் பற்றியது. [[பொன்னியின் செல்வன்]] புதினக் கதை மாந்தர் பற்றிய கட்டுரைக்கு [[பராந்தக சோழன் (கதைமாந்தர்)]] இற்குச் செல்க.}}
{{சோழர் வரலாறு}}
மதுரையும், ஈழமும் கொண்ட ''கோப்பரகேசரி வர்மன்'' '''முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953)''' [[ஆதித்த சோழன்|ஆதித்த சோழனின்]] மகனாவான். இவர் இயற்பெயர் '''வீர நாராயணன்'''. களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் [[மதுரை]]யை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் [[இலங்கை]] தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல [[கோயில்]]களை கட்டினான்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பராந்தக_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது