நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
*[http://www.newadvent.org/cathen/11460a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம்] உவமைகள்
*[http://www.tamilnation.org/sathyam/east/bible/mp030b.htm மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்]
இந்த உவமையில் மூன்று பேர் வருகிறார்கள். தலைவராக இருப்பவர் இறைவன் ஆகும். உலகத்தின் அனைத்துச் செல்வங்களுக்கும் இறைவனுக்குரியது. வீட்டுப் பொறுப்பாளராக வருபவர் உலகிலுள்ள செல்வர்களாகும். அவர்களிடம் தேவைக்கும் மிகுதியான செல்வம் இறைவனால் ஒப்படைக்கப் பட்டுள்ளது. உலகிலுள்ள ஏழைகளும், உடல் ஊனமுற்றோரும், நோயுற்றோரும் கடன்பட்டவர்களாக வருகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்வுக்குப் பிறரை நம்பியிருக்கிறார்கள்.
வீட்டுப் பொறுப்பாளராகிய செல்வர் இறைவன் அளித்த செல்வம் அனைத்தையும் தமக்குரியது என்று எண்ணித் தன்னலத்துடன், எவருக்கும் உதவி செய்யாமல், வாழ்கிறார். எனவே, தலைவராகிய இறைவன் அவருடைய வாழ்வை மறுநாள் முடிவுக்குக் கொண்டுவருகிறார்.
வீட்டுப் பொறுப்பாளராகிய செல்வர் எவருக்கும் உதவி செய்யாமல் தன்னலத்துடன் வாழ்ந்தபடியால் அவருக்கு நிலைவாழ்வில் இடமில்லை என்பதை அறிந்தார். இப்போது ஏழைகளுக்கு உதவிசெய்ய அவருக்கு நேரமில்லை. விண்ணுலகில் செல்வம் சேர்க்க வழியில்லை. அன்று இரவில் தம்மிடம் கடன்பட்டவர்களின் பத்திரங்களை எடுத்து கடன்பட்ட ஏழைகளின் கடனைக் குறைத்து அவர்களுக்கு நன்மை செய்தார். தலைவராகிய இறைவன் அவருடைய முன்மதியைப் பாராட்டி அவரை நிலைவாழ்வில் ஏற்றுக் கொண்டார்.
நம் அருகிலுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிசெய்வதால் நாம் விண்ணுலகில் செல்வம் சேர்க்கிறோம் என்பதே இந்த உவமையின் கருத்து.
 
==வெளியிணைப்பு==