சேரர் தொகுப்புக் குறிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறவர்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 8:
| [[உதியஞ்சேரல்]] || ஐவர் நூற்றுவர் போரில் பெருஞ்சோறு அளித்தவன், || 2-ம் பத்து அரசனின் தந்தை
|-
| [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] குறவர் (சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்)|| இமயமலையில் வில் பொறித்தவன், யவனரைப் பிணித்தவன், திருப்போர்ப்புறம் போரில் சோழன் வேல்பஃறக்கைப் பெருவிறற்கிள்ளியோடு ஒற்றைக்கு ஒற்றையாகப் போரிட்டு மாண்டவன் || பதிற்றுப்பத்து 2-ன் தலைவன்
|-
| [[பல்யானைச் செல்கெழு குட்டுவன்]] குறவர் || உம்பற்காடு, அகப்பா, தோட்டிமலை, முதியர், பூழியர் - வெற்றிகள், || பதிற்றுப்பத்து 3-ன் தலைவன்
|-
| [[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]] || நன்னனை வென்று பூழி நாட்டை மீட்டுக்கொண்டான் ||பதிற்றுப்பத்து 4-ன் தலைவன்
|-
| [[கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] குறவர் || குட்டுவர் புரச்சியை ஒடுக்கியவன், மோகூரை வென்றவன், கண்ணகிக்குச் சிலை வைத்தவன், || பதிற்றுப்பத்து 5-ன் தலைவன்
|-
| [[ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] || தண்டாரணியத்து வருடையாடுகளைக் கவர்ந்து வந்து தன் தொண்டிநகர் பார்ப்பார்க்கு வழங்கியவன். இவன் தலைநகர் நறவூர் || பதிற்றுப்பத்து 6-ன் தலைவன்
வரிசை 20:
| அந்துவன் ([[சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை]]) || கருவூரில் இருந்துகொண்டு ஆண்டவன். மதம் பிடித்த யானைமீதிருந்த சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியைக் காப்பாற்றியவன் || பதிற்றுப்பத்து 7-ம் பத்துத் தலைவனின் தந்தை
|-
| [[செல்வக் கடுங்கோ வாழியாதன்]] வேடர் || சோழ, பாண்டிய அரசர்களை வென்றவன். பூழிநாட்டை இணைத்துக்கொண்டவன். தமிழ்மன்றம் அமைத்தவன் || பதிற்றுப்பத்து 7-ன் தலைவன்
|-
| [[பெருஞ்சேரல் இரும்பொறை]] || இருபெரு வேந்தர், கழுவுள் ஆகியோரை வென்றவன். தகடூர், கொல்லி, பூழி, தோட்டி நாடுகளை வென்று நாட்டு விரிவுபடுத்தியவன் || பதிற்றுப்பத்து 8-ன் தலைவன்
"https://ta.wikipedia.org/wiki/சேரர்_தொகுப்புக்_குறிப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது