2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சி இற்றை
வரிசை 23:
[[இத்தாலி]]யில் முதலாவது உறுதி செய்யப்பட்ட '''[[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனாவைரசுத் தொற்று]]''' 31 சனவரி 2020 இல் இரு சீன சுற்றுலாப்பயணிகள் [[உரோம்]] நகரில் பரிசோதிக்கப்பட்டதில் தெரிய வந்தது.<ref name="Corriere_20Jan">{{cite web |title=Coronavirus: Primi due casi in Italia|url=https://www.corriere.it/cronache/20_gennaio_30/coronavirus-italia-corona-9d6dc436-4343-11ea-bdc8-faf1f56f19b7.shtml |website=Corriere della sera |accessdate=31 January 2020 |date=31 January 2020|language=it}}</ref> ஒரு வாரத்தின் பின் [[ஊகான்]] நகரில் இருந்து திரும்பியனுப்பப்பட்ட இத்தாலியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோய்த்தாக்கம் உள்ளவராக உறுதிசெய்யப்பட்டது.<ref>{{Cite news|url=https://www.reuters.com/article/us-china-health-italy-idUSKBN20F0UI|title=First Italian dies of coronavirus as outbreak flares in north|date=2020-02-21|work=Reuters|access-date=2020-03-06|language=en}}</ref> பின்னர் ஒரு தொகுதியினர் நோய்த்தாக்கம் உள்ளவர்களாக 16 பேர் 21 பெப்ரவரியில் [[லோம்பார்டி]]யில் உறுதி செய்யப்பட்டனர்.<ref name="ThomReut_IT_16cluster_21Feb">{{cite news | last1= Anzolin | first1= Elisa | last2= Amante | first2= Angelo | title= Coronavirus outbreak grows in northern Italy, 16 cases reported in one day | date=21 February 2020 | agency=[[Thomson Reuters]] | url= https://www.reuters.com/article/us-china-health-italy/coronavirus-outbreak-grows-in-northern-italy-16-cases-reported-in-one-day-idUSKBN20F0UI |accessdate=21 February 2020 |archiveurl= https://web.archive.org/web/20200221225322/https://www.reuters.com/article/us-china-health-italy/coronavirus-outbreak-grows-in-northern-italy-16-cases-reported-in-one-day-idUSKBN20F0UI |archivedate= 21 February 2020 |url-status=live}}</ref> மேலும் 60 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முதலாவது இறப்பும் 22 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்ச் ஆரம்பத்தில் இத்தாலி முழுவதும் நோய் பரவியது.<ref>{{cite news |title=Coronavirus. Colpite tutte le regioni. La Protezione civile: ecco i numeri aggiornati |url=https://www.avvenire.it/attualita/pagine/coronavirus-aggiornamento-5-marzo-2020 |accessdate=19 March 2020 |work=www.avvenire.it |date=5 March 2020 |language=it}}</ref>
 
2020 மார்ச் 29 வரை, இத்தாலியில் மட்டும் 105,792 தீவிரமான கொரோனாவைரசுத் தொற்று பதிவாகியுள்ளது – இது ஏனைய நாடுகளில் பரவியுள்ள தொற்றுகளை விட மிக அதிகமானதாகும்அதிகமானதாக இருந்தது.<ref name="worldometer">{{cite web|url=https://www.worldometers.info/coronavirus/#countries|title=Confirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance|date=2020-03-16|website=Worldometer|access-date=2020-03-16}}</ref> மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்டவை:105,792, இறப்புகள்:12,428, தேறியவைஉடல்நலம் தேறியவர்கள்:15,729 ஆகும்.<ref name="Min_Salute_Situazione">{{cite web|url=http://www.salute.gov.it/portale/nuovocoronavirus/dettaglioContenutiNuovoCoronavirus.jsp?lingua=italiano&id=5351&area=nuovoCoronavirus&menu=vuoto|title=Covid-19 – Situazione in Italia|website=www.salute.gov.it|publisher=Ministero della Salute|language=it|accessdate=13 March 2020}}</ref>
{{2019–20 coronavirus outbreak data/இத்தாலி medical cases chart}}