மொழி மேலாதிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
No edit summary
 
வரிசை 2:
'''மொழி மேலாதிக்கம்''' என்பது ஒரு மக்கள் குழுவை புற [[மொழி]] ஒன்றை அல்லது புற மொழிச் செல்வாக்கை ஏற்க செய்வதாகும். இது அதிகாரத்தை நிலைநாட்ட அல்லது மேலாண்மையை எடுத்துக்காட்ட மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக மொழி மேலாதிக்கம் [[பண்பாட்டு மேலாதிக்கம்|பண்பாட்டு மேலாதிக்கத்தோடு]] இணைந்து நடைபெறுகிறது.
 
சில வேளைகளில் அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலைகள் புற மொழியின் மேலாதிக்கத்தை ஏற்பதை தவிர்க்க முடியாமல் செய்து விடுகிறது. எடுத்துக்காட்டாக ஆபிரிக்க நாடுகள் பல வற்றில்பலவற்றில் காலனித்துவ மொழிகளே இன்று வழக்கத்தில் உள்ளன.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மொழி_மேலாதிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது