ஹுவா முலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox character
 
| name = ஹுவா முலான்({{zh|t=花木蘭|labels=no}})
| series = <!-- or |franchise=; use without the italic on the outside -->
| image = 畫麗珠萃秀_Gathering_Gems_of_Beauty_(梁木蘭) 2.jpg
| alt =
| caption = ''கேதரிங் ஜெம்ஸ் ஆஃப் பியூட்டி'' ஆல்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள முலான் (畫麗珠萃秀)
| first_major = பாலட் ஆப் ஹுவா முலான்<!-- per [[MOS:MAJORWORK]] - major works include TV series, films, books, albums and games -->
| first_minor = <!-- or |f
irst_issue=; Per [[MOS:MINORWORK]] - minor works include TV episodes, chapters, songs and game missions -->
| first_date =
| last_major =
| last_minor = <!-- or |last_issue= -->
| last_date =
| creator = குவோ மாவாகியன்<!-- only the credited creators; use adapted_by= for adaptations -->
| based_on = ''பழைய மற்றும் புதிய இசை பதிவுகள்''
| gender = பெண்
| title =
| occupation = காலாட்படை வீரர்<!-- or |position= -->
| origin = வடக்கு வெய் பேரரசு
| nationality = [[சியான்பே]] அல்லது சீனம் (முடிவானது அல்ல)}}
'''ஹுவா முலான்''' (''Hua Mulan'', [[சீன மொழி]] : 花木蘭) என்பவர் சீன வரலாற்றின் வடக்கு மற்றும் தெற்கு வம்ச காலத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற / கற்பனையான பெண் [[இலக்கியத்திலும் கலாச்சாரத்திலும் வீராங்கனைகள்|போர்வீரர்]] ஆவார். இவர் குறித்து முதலில் ''பாலட் ஆப்'' ''முலானில்'' ( Chinese ) குறிப்பிடபட்டுள்ளது. பாலாட்டில் குறிப்பிடப்படும், ஹுவா முலான், ஒரு ஆணாக வேடமிட்டு, தனது வயதான தந்தைக்கு பதிலாக இராணுவத்தில் இணைகிறாள். பன்னிரண்டு ஆண்டுகள் படையில் போர்புரிந்து உயர் தகுதியைப் பெற்றார், ஆனால் அவள் தனக்கு வரும் வெகுமதியையும் மறுத்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து ஓய்வு கொள்கிறாள்.
 
வரி 22 ⟶ 41:
== கதைச்சுருக்கம் ==
[[படிமம்:Mulan_statue_in_Xinxiang.jpg|thumb| சீனாவின் சின்க்சியாங் நகரில் உள்ள, முலான் சிலை. ]]
''த பாலட் ஆப் ஹுவா'' ''முலான்'' கதையானது வடக்கு வீ பேரரசு காலத்தைக் (386–536) களமாக கொண்டுள்ளது. ரூரான் படையெடுப்பாளர்களிடமிருந்து துயோபா சாம்ராஜ்யத்தை பாதுகாக்க ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண் இராணுவத்தில் கட்டாயம் சேரவேண்டும் என்று அழைக்கப்படுவதால், முலான் தனது தறியில் கவலையுடன் அமர்ந்திருப்பதாக இந்த கவிதை தொடங்குகிறது. இவளுடைய தந்தை தள்ளாடும் வயோதிகர், இவளுடைய தம்பி சிறுவனாக இருக்கிறான். எனவே இவள் தனது தந்தைக்கு பதிலாக ஆண் வேடத்தில் படையில் இணைய முடிவுசெய்து, தன்னுடைய பெற்றோரிடமிருந்து விடைபெறுகிறாள். இவள் ஏற்கனவே சண்டையிடுவதில் திறமையானவள், இராணுவத்தில் சேர்ந்த இவளுக்கு தற்காப்பு கலைகள், வாள் சண்டை, வில்வித்தை போன்றவை கற்பிக்கப்படுகின்றன. பன்னிரண்டு வருட போருக்குப் பிறகு, இராணுவத்தில் திரும்பி வந்து வீரர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகின்றன. முலான் தனக்கு தரப்படும் அதிகாரப்பூர்வ பதவியை நிராகரிக்கிறாள். ஒட்டகத்தை மட்டும் தனது வீட்டிற்கு கொண்டு செல்ல கேட்கிறாள். இவளை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். முலான் தனது பழைய ஆடைகளை அணிந்துகொண்டு தனது தோழர்களைச் சந்திக்கிறாள். அவர்கள் தங்களுடன் இணைந்து 12 ஆண்டுகள் பணியாற்றியவளை, ஒரு பெண் என்று தங்களால் உணரமுடியவில்லையே என்று அதிர்ச்சியடைகின்றனர். <ref>{{Cite news|url=http://moviepilot.com/posts/2826859|title=The Legendary Warrior that Inspired Disney's Mulan Is Pretty Badass|accessdate=2016-12-15|archiveurl=https://web.archive.org/web/20161211233838/http://moviepilot.com/posts/2826859|archivedate=2016-12-11}}</ref>
 
== நவீன தழுவல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹுவா_முலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது