2020 பிரான்சில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"2020 coronavirus pandemic in France" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:51, 2 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

2019–20 கொரோனாவைரசுத் தொற்று பிரான்சு நாட்டில் முதன் முதலாக சனவரி 24,2020 அன்று [[சீனாவில்]] இருந்து நாடு திரும்பிய 48 வயதான பிரெஞ்சு நாட்டு குடிமகனுக்கு இருப்பது கண்டறியப்பட்டது. துவே ஐரோப்பாவின் முதல் வைரசு தொற்று ஏற்பட்ட முதல் நபராவார்.இவர் [[பொர்தோ]] நகரை சேர்ந்தவர். அதே நாளில் மேலும் இருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது [3] இவ்வைரசு தொற்றால் முதல் மரணம் பிப்ரவரி 14ம் நாள் ஓர் சீன சுற்றுலா பயணி இறப்பை தொடர்ந்து ஆசிய கண்டத்திற்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட முதல் மரணம் ஆகும் [4]

2020 பிரான்சில் கொரோனா வைரசு தொற்று
Confirmed cases per million inhabitants by region
Regions of France with number of people currently hospitalised
  Hospitalised 1~9
  Hospitalised 10~99
  Hospitalised 100~499
  Hospitalised 500~999
  Hospitalised 1000~9999
  Hospitalized ≥10000
நோய்COVID-19
தீநுண்மி திரிபுSARS-CoV-2
அமைவிடம்பிரான்சு
முதல் தொற்றுWuhan, Hubei, China
நோயாளி சுழியம்Bordeaux
வந்தடைந்த நாள்24 January 2020
(4 ஆண்டு-கள், 2 மாதம்-கள், 3 வாரம்-கள் and 4 நாள்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்56,325[1]
குணமடைந்த நோயாளிகள்7,882[2]
இறப்புகள்
4,025[1]
அதிகாரப்பூர்வ இணையதளம்
Public Health France

பிரான்சு நாட்டில் இவ்வைரசு தொற்றின் முக்கிய மையமாக அங்கு ஓர் தேவாலயத்தில் நடைபெற்ற வருடாந்திர நிகழ்வில் பங்கு பெற்றசுமார் 2500 நபர்களில் பலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது[5] [6] மார்ச்சு 31,2020 அன்று வரை நாட்டில் ஒட்டு மொத்தமாக 52,128 பேர் கோவிட் 19 வைரசு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,4,032 நபர்கள் இறப்பை எய்தியுள்ளனர்.7,132 மேற்பட்டவர்கள் இத்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். [1]

மார்ச் 12 அன்று, பிரான்சின் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அரசு தொலைக்காட்சியில் அறிவித்த அறிவிப்பின்படி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்படுவதாக அறிவித்தார். [7] அடுத்த நாள் பிரதமர் அறிவிப்பின் படி 100 நபர்களுக்கு மேல் பொது வெளியில் கூடுவதை தடை செய்தார்.மார்ச் 16 அன்று, அதிபர் மக்ரோன் மார்ச் 17 , 2020 மதியம் தொடங்கி 15 நாட்களுக்கு தேசிய ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 27 அன்று, பிரதமர் எட்வார்ட் பிலிப் தேசிய ஊரடங்கை ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். [8]

கட்டுப்பாடுகள்

23 மார்ச் 2020 வரை [9], அனைத்து மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற ஒரு சான்றளிப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு செல்ல வேண்டும் மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. [10] அத்தியாவசிய பயணங்களில் உணவு, வேலை, சுகாதார சேவையை அணுகுவது மற்றும் வீட்டின் 1 கி.மீ தூரத்திற்குள் உடற்பயிற்சி செய்வது ஆகியவை அடங்கும்.

  1. 1.0 1.1 1.2 "Infection au nouveau Coronavirus (SARS-CoV-2), COVID-19, France et Monde" (in பிரெஞ்சு). Santé Publique France. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Recoveries Ministère de la Santé என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Bernard-Stoecklin, S (13 February 2020). "First cases of coronavirus disease 2019 (COVID-19) in France: surveillance, investigations and control measures, January 2020". Eurosurveillance 25(6). பப்மெட் சென்ட்ரல்:7029452. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7029452/. 
  4. "Wuhan virus: France confirms fourth case of coronavirus in elderly Chinese tourist". The Straits Times. 29 January 2020. Archived from the original on 20 February 2020. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.
  5. "Coronavirus : la « bombe atomique » du rassemblement évangélique de Mulhouse". Le Point. 28 March 2020.
  6. "ENQUETE FRANCEINFO. "La majorité des personnes étaient contaminées" : de la Corse à l'outre-mer, comment le rassemblement évangélique de Mulhouse a diffusé le coronavirus dans toute la France". Franceinfo. 28 March 2020.
  7. "Coronavirus: Spain and France announce sweeping restrictions". BBC News. 15 March 2020. https://www.bbc.co.uk/news/world-europe-51892477. பார்த்த நாள்: 15 March 2020. 
  8. "France imposes 15-day lockdown as part of emergency coronavirus response". 16 March 2020. https://www.independent.co.uk/news/world/europe/coronavirus-france-lockdown-cases-update-covid-19-macron-a9405136.html. 
  9. GOV.UK https://www.gov.uk/government/news/french-personal-travel-waiver-certificate
  10. The Connexion https://www.connexionfrance.com/French-news/Man-in-France-jailed-for-flouting-Covid-19-confinement-rules-eight-times-in-five-days