சாதனை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

921 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Infobox film
| name = சாதனை
| image =
| caption = Poster
| director = [[ஏ. எஸ். பிரகாசம்]]
| writer = ஏ. எஸ். பிரகாசம்
| starring = [[சிவாஜி கணேசன்]]<br />[[பிரபு (நடிகர்)|பிரபு கணேசன்]]<br />[[கே. ஆர். விஜயா]]<br />[[நளினி]]
| producer = எம். ஆர். எம். ஜவகர்<br>இமயம் பிரகாசம்
| music = இளையராஜா
| editing = வி. ராஜகோபால்
| cinematography = ஜி. ஆர். நாதன்
| studio = பிரகாஷ் புரொடைக்சன்ஸ்
| released = {{Film date|df=yes|1986|01|10}}
| runtime =
| language = தமிழ்
| country = இந்தியா
| budget =
}}
'''சாதனை''' (''Saadhanai'') என்பது 1986 ஆண்டையத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], அவரது மகன் [[பிரபு (நடிகர்)|பிரபு கணேசன்]], [[கே. ஆர். விஜயா]], [[நளினி]] ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, [[ஏ. எஸ். பிரகாசம்]] இயக்கிய திரைப்படம் ஆகும்.
 
 
== இசை ==
இப்படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களுக்கு, [[இளையராஜா|இளையராஜா இசையமைத்தார்]] இசையமைத்தார். <ref>http://play.raaga.com/tamil/album/saathanai-t0002919</ref> <ref>http://mio.to/album/Saathanai+(1986)</ref> இளையராஜாவும் படத்தில் தோன்றுகிறார்.
 
# "அன்பே அன்பே" - [[எஸ். ஜானகி]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2944294" இருந்து மீள்விக்கப்பட்டது