திறந்த பாடத்திட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: it, zh)
No edit summary
[[படிமம்:MITOCW.JPG|thumb|right|MIT திறந்த பாடத்திட்டம்]]
பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் எவ்வித கட்டணம், நிர்பந்தங்கள் இல்லாமல் இணையம் மூலம் வழங்கப்படும்பொழுது அவை '''திறந்த பாடத்திட்டங்கள்''' எனப்படும். [[அறிவியல்]] அனைவருக்கும் தடைகள் இன்றி கிடைப்பதே மனித மேன்பாட்டுக்கு உதவும் என்ற கோட்பாட்டின் செயல்பாட்டு வெளிப்பாடே திறந்த பாடத்திட்டங்கள். திறந்த பாடத்திட்டங்களின் முதன்மை எடுத்துக்காட்டு [[மாசற்சூசஸ் தொழிநுட்ப கல்லூரியின் திறந்த பாடத்திட்டம்]] ஆகும். அதன் முன்மாதிரியை பின்பற்றி [[யப்பான்]], [[சீனா]], மற்றும் பல நாட்டு [[பல்கலைக்கழகங்கள்]] தங்கள் பாடங்களை திறந்த பாடத்திட்டங்களாக வழங்கிவருகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/29445" இருந்து மீள்விக்கப்பட்டது