ஷெரீன் பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இவர் [[காஷ்மீர்|காஷ்மீரைச்]] சேர்ந்த ஒரு [[இந்து|இந்துக்]] குடும்பத்தைச் சேர்ந்தவர். <ref>{{Cite web|url=http://indiatoday.intoday.in/story/young-achievers-deepika-padukone-ms-dhoni-to-rabbi-shergill/1/181846.html|title=Brand New Dreamers|website=IIPM Editorial|access-date=2 February 2006}}</ref> காஷ்மீரில் உள்ள [[கேந்திரிய வித்யாலயா|கேந்திரிய வித்யாலயாவிலும்]], [[புது தில்லி]] லோதி சாலையில் உள்ள விமானப்படை பால் பாரதி பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், தில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் [[மெய்யியல்|தத்துவத்தில்]] பட்டம் பெற்றார். மேலும் [[புனே பல்கலைக்கழகம்|புனே பல்கலைக்கழகத்தில்]] தகவல் தொடர்பு ஆய்வில் முதுகலைப் பட்டமும் பெற்றாபெற்றார்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியுடன் தனது சிறப்புப் பகுதியாக இருந்தார்.
 
== தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2944602" இருந்து மீள்விக்கப்பட்டது