ஐந்திணை ஐம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 4:
[[முல்லைத் திணை|முல்லை]], [[குறிஞ்சித் திணை|குறிஞ்சி]], [[மருதத் திணை|மருதம்]], [[பாலைத் திணை|பாலை]], [[நெய்தற் திணை|நெய்தல்]] என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் [[தமிழர்]] வழக்கு. அக்காலத் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களிலும்]], அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.
 
ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும்பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.
 
==எடுத்துக்காட்டு==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்திணை_ஐம்பது" இலிருந்து மீள்விக்கப்பட்டது