தளை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அலகிடுதல் - சீர் சரி செய்தல்
சீரை அசையாக மாற்றினேன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 24:
 
<br>
இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது '''ஈரசைச்சீர்'''. நிலைச்சீரின் ஈற்றசை '''நிரை'''. வருஞ்சீரின் முதல் அசை '''நேர்'''. நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும்,ஈற்றசையும் வருஞ்சீரின் முதற்சீரும்முதலசையும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும்.
 
இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தளை_(யாப்பிலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது