வேளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி infobox added ...
சி துப்புரவு ....
வரிசை 1:
{{refimprove| மே 2018}}
{{விக்கியாக்கம்}}
 
{{Infobox caste
| caste_name = வேளாளர்
வரி 16 ⟶ 13:
| footnotes =
}}
'''வேளாளர்''' (''Vellalar'') எனப்படுவோர் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[கேரளா]] மற்றும் [[இலங்கை]]யின் வடகிழக்கு பகுதிகளில், [[வேளாண்மை]]த் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும். [[ஆறுநாட்டு வெள்ளாளர்|ஆறுநாட்டு வேளாளர்]], [[சோழிய வெள்ளாளர்]], [[கார்காத்தார்|கார்காத்த வேளாளர்]], [[கொங்கு வேளாளர்]], [[சைவ வெள்ளாளர்]], [[துளுவ வெள்ளாளர்]] மற்றும் [[வெள்ளாளர் (இலங்கை)|இலங்கை வெள்ளாளர்]] ஆகிய சமூகங்கள், தங்களை ஒரு வேளாளராக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.<ref name="derges">{{Cite book|url=https://books.google.com/books?id=aMWGiJLptNoC|title=Ritual and Recovery in Post-Conflict Sri Lanka|last=Derges|first=Jane|publisher=Routledge|year=2013|isbn=1136214887|location=|page=77|pages=|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=ALUvDwAAQBAJ&pg=PA268|title=Historical Dictionary of the Tamils|last=Ramaswamy|first=Vijaya|publisher=Rowman & Littlefield |year=2017 |isbn=978-1-53810-686-0|page=390}}</ref> 13 ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி வரை 600 ஆண்டுகளாக இவர்கள் தமிழ் விவசாய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்திய சமூகங்களாகவும், அரசியல் அதிகாரத்திலும் இருந்தனர்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=L4t9BgAAQBAJ&pg=PA37|title=An Untouchable Community in South India: Structure and Consensus|last=Moffatt|first=Michael|publisher=Princeton University Press |year=2015 |isbn=978-1-40087-036-3 |page=37}}</ref>
'''வேளாளர்''' எனப்படுவோர் [[சாதி|சாதீய]] அமைப்பில் [[வேளாண்மை]]த் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பான்மையினர் [[சைவ சமயம்|சைவ சமயத்தையே]] சார்ந்துள்ளனர். [[சைவ வேளாளர்]], [[கொங்கு வேளாளர்]], போன்றோர்களில் பலர் முறையே பிள்ளை, கவுண்டர், என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவற்றில் விதிவிலக்கும் உண்டு.
 
== வேளாளர் விளக்கம் ==
வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, சேக்கிழார், என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் [[கார்காத்தார்]] என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.<ref>சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 1069.</ref>
வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும்.
 
வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, சேக்கிழார், என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் [[கார்காத்தார்]] என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.<ref>சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 1069.</ref>
 
== பட்டங்கள் ==
வேளாளர் இன பட்டங்கள்:
# பிள்ளை
# முதலியார் அல்லது முதலி
வரி 37 ⟶ 32:
 
=== உட்பிரிவு சாதியினர் ===
* [[ஆதிசைவர் | ஆதிசைவ வெள்ளாளர்]] <ref>Castes and tribes of south India, volume 1, page 4, https://archive.org/stream/castestribesofso01thuriala#page/4/mode/2up </ref> <ref>http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=63094</ref>
* [[ஊற்று வளநாட்டு வேளாளர்]]
* [[சைவ வெள்ளாளர்|சைவ வேளாளர்]]
வரி 54 ⟶ 49:
* [[நாட்டம்படி வேளாளர்]]
* [[நன்குடி வேளாளர்]]
* [[துளுவ வெள்ளாளர்|துளுவ வேளாளர்]]
* [[பாண்டிய வேளாளர்]]
* [[கொடிக்கால் வேளாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/வேளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது