ஐக்கிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 181:
[[படிமம்:Shakespeare.jpg|thumb|[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<br />([[1564]]–[[1616]])]]
 
உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய இராச்சியம்பேரரசு கொண்டுள்ளது. அவை [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] மற்றும் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]] ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் [[ஐசக் நியூட்டன்]], [[சார்ல்ஸ் டார்வின்]], [[மைக்கேல் பரடே]], [[பால் டிரக்]] மற்றும் [[ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்]] ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: [[நீராவி இயந்திரம்]], [[உந்துபொறி]] (''locomotive''), [[3-பீஸ் சூட்]], [[தடுப்பு ஊசி]], [[ஈயப் படிகம்]], [[தொலைக்காட்சி]] [[வானொலி]], [[தொலைபேசி]], [[நீர்மூழ்கி]], [[ஹோவர்கிராஃப்ட்]], [[உள் எரி பொறி|உட் தகன இயந்திரம்]] (''internal combustion engine'') மற்றும் [[ஜெட் இயந்திரம்]] ஆகியன.
 
பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய இராச்சியத்திலேயேபேரரசிலேயே உருவாகின. உதாரணம், [[கால்பந்து]], [[கோல்ஃப்]], [[கிரிக்கெட்]], [[குத்துச் சண்டை]], [[ரக்பி கால்பந்து]], [[பில்லியர்ட்ஸ்]] மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் [[பேஸ்பால்|பேஸ்பாலின்]] முன்னோடியான [[ரௌண்டர்ஸ்]] எனும் விளையாட்டு. இங்கிலாந்து [[உலக கால்பந்துக் கோப்பை 1966]] மற்றும் [[2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை]] ஆகியவற்றை வென்றுள்ளது. [[விம்பிள்டன் கோப்பை]] எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] [[விம்பிள்டன், லண்டன்|விம்பிள்டனில்]] ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
 
நாடகாசிரியர் [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர். மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் ([[சார்லோட் ப்ராண்ட்|சார்லோட்]], [[எமிலி ப்ராண்ட்|எமிலி]] மற்றும் [[அன் ப்ராண்ட்|அன்]]), [[ஜேன் ஆஸ்டின்]], [[ஜே. கே. ரௌலிங்]], [[அகதா கிரிஸ்டி]], [[ஜே ஆர் ஆர் டோல்கியன்]] மற்றும் [[சார்ல்ஸ் டிக்கன்ஸ்]] ஆகியோர். முக்கியமான கவிஞர்கள் [[லார்ட் பைரன்]], [[ராபர்ட் பர்ன்ஸ்]], [[லார்ட் டென்னிசன்]], [[தாமஸ் ஹார்டி]], [[வில்லியம் ப்ளேக்]] மற்றும் [[டிலன் தாமஸ்]] ஆகியோர் ஆவர். (பார்க்க: [[பிரிட்டிஷ் இலக்கியம்]])
 
ஐக்கிய இராச்சியத்தின்பேரரசின் குறிப்பிடும்படியான இசைப் படைப்பாளர்கள் [[வில்லியம் பைர்ட்]], [[ஜான் டவர்னர்]], [[தாமஸ் டேலிஸ்]] மற்றும் [[ஹென்றி பர்செல்]] ஆகியோர் [[16ஆம் நூற்றாண்டு]] மற்றும் [[17ஆம் நூற்றாண்டு|17ஆம் நூற்றாண்டின்]] தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். அண்மை காலத்தில், சர் [[எட்வர்ட் எல்கர்]], சர் [[ஆர்தர் சல்லிவன்]], [[ரால்ஃப் வான் வில்லியம்ஸ்]], [[பெஞ்சமின் பிரிட்டென்]] ஆகியோர் [[19ஆம் நூற்றாண்டு]] மற்றும் [[20ஆம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டின்]] தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர்.
 
[[ராக் அண்ட் ரோல்]] இசை வகையின் வளர்ச்சிக்கு ஐக்கிய இராச்சியமும்பேரரசும் அமெரிக்காவுமே பிரதான பங்களிப்பாளர்களாவர். ஐக்கிய இராச்சியம்பேரரசு பல பிரபலமான இசைக்குழுக்களை உலகுக்கு வழங்கியுள்ளது. அவை: [[பீட்டில்ஸ்]], [[க்வீன்]], [[ரோலிங் ஸ்டோன்ஸ்]], [[லெட் ஸெப்பிலின்]], [[பிளாக் ஸப்பாத்]], [[பிங்க் ஃப்ளாயிட்]], [[டீப் பர்பிள்]] மற்றும் பல. [[பங்க் ராக்]] இசையில் [[1970]]களில் ஐ. இ முன்னணியில் இருந்தது. இவ்வகை இசையை வழங்கியவர்கள் [[செக்ஸ் பிஸ்டல்ஸ்]] மற்றும் [[த க்ளேஷ்]] குழுவினர். [[ஹெவி மெட்டல்]] வகை இசையில் புகழ்பெற்ற ஐ.இ குழுவினர் [[மோட்டர்ஹெட்]] மற்றும் [[அயர்ண் மெய்டன்]] ஆகியோர். அண்மைய வருடங்களில் [[பிரிட்பாப்]] வகை பிரபலமடைந்து [[ஒயாஸிஸ்]], [[ப்ளர்]] மற்றும் [[சூப்பர்கிராஸ்]] ஆகிய குழுக்கள் சர்வதேசப் புகழ் அடைந்தன. [[எலக்டிரானிகா]] வகை இசையிலும் ஐ. இ முன்னிடம் வகிக்கிறது. இவ்வகையில் வல்லமை பெற்ற இசைஞர்கள் [[அஃபெக்ஸ் ட்வின்]], [[தல்வின் சிங்]], [[நிதின் சாஹ்னி]], மற்றும் [[லாம்ப்]] ஆகியோர் (பார்க்க: [[ஐக்கிய இராச்சியத்தின் இசை]]).
'''நிலைப்பாட்டு எண்கள் (Rankings)''':
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது