2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
இந்தியாவில் பல வழிகளில் கொரானா வைரஸ் பரவியது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் மூலம் பரவியது என கொரனா வைரஸ் நோய் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
குறிப்பாக இந்தியாவில் [[தப்லீக் ஜமாஅத்]] இயக்கத்தினர் தெற்கு [[தில்லி]]யில் உள்ள நிஜாமுதீன் எனும் மசூதியிலும், மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 2020, மார்ச் 8 முதல் 10-ஆம் நாள் வரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான [[தப்லீக் ஜமாஅத்]]தினர்கள் ஒன்றாகக் கூடி சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் [[மலேசியா]], [[தாய்லாந்து]] மற்றும் [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருக்களும் அடங்குவர். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து 1,500 இசுலாமியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினர் மூலம் தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவியது என பின்னர் நடைபெற்ற சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. <ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref> <ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref><ref>[https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/delhi-attendees-of-tableeghi-jamaat-meet-undergo-test/articleshow/74854707.cms?from=mdr Delhi attendees of Tableeghi Jamaat meet undergo Covid-19 test]</ref><ref>[https://news.abplive.com/videos/news/india-delhi-attendees-of-tablighi-jamaat-meet-undergo-covid-19-test-1185683 Delhi: Attendees of Tablighi Jamaat meet undergo Covid-19 test]</ref><ref>[https://qz.com/india/1828919/delhis-tablighi-jamaat-event-becomes-indias-coronavirus-hotspot/ A religious congregation in Delhi could be the coronavirus hotspot India was trying to escape]</ref><ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576716 இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் சுமார் 30% பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான்: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு]</ref>
 
===தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் தமிழ்நாட்டில் பரவிய முறை===
தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தங்களுடன் வெளிநாட்டு மதகுருமார்களையும் தங்கள் மாநிலத்தின் பல நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு இசுலாமியர்கள்தமிழ்நாட்டினர், தங்களுடன் [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை தப்லீக் பிரசாரத்திற்கு [[ஈரோடு]], [[மதுரை]], [[சேலம்]] போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
 
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் தான் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட [[தாய்லாந்து]] நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, [[ஈரோடு]] மற்றும் [[சேலம்]] திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்துகண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டதுமுடக்கப்பட்டன.
 
== கொரோனாவால் ஏற்பட்ட நிகழ்வுகள் ==