81,583
தொகுப்புகள்
இந்தியாவில் [[தப்லீக் ஜமாஅத்]] இயக்கத்தினர் தெற்கு [[தில்லி]]யில் உள்ள நிஜாமுதீன் எனும் மசூதியிலும், மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 2020, மார்ச் 8 முதல் 10-ஆம் நாள் வரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான [[தப்லீக் ஜமாஅத்]]தினர்கள் ஒன்றாகக் கூடி சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் [[மலேசியா]], [[தாய்லாந்து]] மற்றும் [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருக்களும் அடங்குவர். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து 1,500 கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினர் மூலம் தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவியது என பின்னர் நடைபெற்ற சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. <ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref> <ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref><ref>[https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/delhi-attendees-of-tableeghi-jamaat-meet-undergo-test/articleshow/74854707.cms?from=mdr Delhi attendees of Tableeghi Jamaat meet undergo Covid-19 test]</ref><ref>[https://news.abplive.com/videos/news/india-delhi-attendees-of-tablighi-jamaat-meet-undergo-covid-19-test-1185683 Delhi: Attendees of Tablighi Jamaat meet undergo Covid-19 test]</ref><ref>[https://qz.com/india/1828919/delhis-tablighi-jamaat-event-becomes-indias-coronavirus-hotspot/ A religious congregation in Delhi could be the coronavirus hotspot India was trying to escape]</ref><ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576716 இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் சுமார் 30% பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான்: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு]</ref>
கொரானா வைரஸ் தொற்று பாதித்த தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தாக்கிய வழக்கில், தப்லி ஜமாத் உறுப்பினர்களில் 6 பேர் மீது உத்தரப் பிரதேச அரசு [[தேசியப் பாதுகாப்புச் சட்டம்|தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்]] கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. <ref>[https://tamil.indianexpress.com/india/up-govt-yogi-adiyanath-slams-nsa-act-against-corona-patients-for-misbehaved-with-doctors-and-nurses-181771/ தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் 6 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்: செவிலியர்கள் புகார் எதிரொலி]</ref>
===தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் தமிழ்நாட்டில் பரவிய முறை===
தமிழகத்தில் மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்துவதற்கும் மார்ச் 31 வரை அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கன்வாடி மையங்களும் மார்ச் 31 வரை மூடப்பட்டாலும் 15 நாட்களுக்கான உணவுப் பொருட்கள் அந்த குழந்தைகளின் குடும்பத்தாரிடம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்
== புள்ளிவிவரம் ==
== வெளியிணைப்புகள் ==
* [https://www.worldometers.info/coronavirus/ உலகாளவிய கொரானாத் தொற்று விவர மீட்டர்]
* [https://www.bbc.com/news/world-asia-india-51747932 Coronavirus:Is India prepared for an outbreak?], பிபிசி செய்திகள் (7 மார்ச்சு 2020)
* [https://www.worldometers.info/coronavirus/country/india/ Coronavirus Case History in India]
|