"2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
மதத் துவேசம் விக்கிப்பீடியாவில் வேண்டாம்.
சி (மதத் துவேசம் விக்கிப்பீடியாவில் வேண்டாம்.)
தமிழக அரசு|archive-url=|archive-date=|dead-url=|access-date=28 March 2020}}</ref>
 
== தமிழ்நாட்டில் தொற்றுப் பரவல் ==
== தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் கொரானாவைரஸ் பரவியது ==
தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டினர், தங்களுடன் [[தாய்லாந்து]] மற்றும் [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை தப்லீக் பிரசாரத்திற்கு [[ஈரோடு]], [[மதுரை]], [[சேலம்]] போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
 
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் தான் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட [[தாய்லாந்து]] நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, [[ஈரோடு]] மற்றும் [[சேலம்]] திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்துகண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டதுமுடக்கப்பட்டன.<ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref>[[படிமம்:TN Health COVID-19 poster 1.jpg|thumb|அரசின் விழிப்புணர்வு அறிவிப்பு|alt=|இடது]]
 
== அரசின் நடவடிக்கை ==
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2945542" இருந்து மீள்விக்கப்பட்டது