"2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎இந்தியாவில் கொரானா வைரஸ் பரவிய முறைகள்: விக்கிப்பீடியாவில் மத துவேசம் வேண்டாம்.
சி (→‎இந்தியாவில் கொரானா வைரஸ் பரவிய முறைகள்: விக்கிப்பீடியாவில் மத துவேசம் வேண்டாம்.)
கொரானா வைரஸ் தொற்று பாதித்த தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தாக்கிய வழக்கில், தப்லி ஜமாத் உறுப்பினர்களில் 6 பேர் மீது உத்தரப் பிரதேச அரசு [[தேசியப் பாதுகாப்புச் சட்டம்|தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்]] கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. <ref>[https://tamil.indianexpress.com/india/up-govt-yogi-adiyanath-slams-nsa-act-against-corona-patients-for-misbehaved-with-doctors-and-nurses-181771/ தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் 6 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்: செவிலியர்கள் புகார் எதிரொலி]</ref>
 
===தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் தமிழ்நாட்டில் பரவிய முறை===
தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தங்களுடன் வெளிநாட்டு மதகுருமார்களையும் தங்கள் மாநிலத்தின் பல நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டினர், தங்களுடன் [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை தப்லீக் பிரசாரத்திற்கு [[ஈரோடு]], [[மதுரை]], [[சேலம்]] போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
 
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் தான் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட [[தாய்லாந்து]] நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, [[ஈரோடு]] மற்றும் [[சேலம்]] திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் மார்ச் 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டன.
 
== கொரோனாவால் ஏற்பட்ட நிகழ்வுகள் ==
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2945546" இருந்து மீள்விக்கப்பட்டது