2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
துப்பாக்கியாளரிடம் வெடிக்கக்கூடிய கருவி இருந்ததாகக் கூறப்படுகின்றது.<ref name="CNN">{{cite news |authors = Ashley Fantz, Faith Karimi & Eliott C. McLaughlin |title = Police: 50 killed in Florida nightclub terror attack |url = http://edition.cnn.com/2016/06/12/us/orlando-nightclub-shooting/ |publisher = CNN |date = June 12, 2016 }}</ref><ref name="SMH">{{cite news |last1 = Zappone |first1 = Chris |title = Orlando, Florida gay nightclub shooting: multiple victims |url = http://www.smh.com.au/world/orlando-florida-nightclub-shooting-multiple-people-being-held-20160612-gphea8.html |accessdate = June 12, 2016 |work = Sydney Morning Herald |date = June 12, 2016 }}</ref> காவல்துறையினரின் வெடிகுண்டு குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படுகின்றது.
 
காலை 5:00{{nbsp}}மணிக்கு சிறப்பு ஆயுத, தந்திரக் குழுவினர் கூடலகத்தினுள் நுழைந்து துப்பாக்கியாளருடன் சண்டையில் ஈடுபட்டனர்.<ref name="WaPoInitial"/> முப்பது பிணையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; ஒரு காவல் அதிகாரிக்கு தலையில் குண்டுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>{{cite news |url = http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman |title = Orlando Pulse club attack: gunman behind shooting that killed 50 'named as Omar Mateen' |author = Kate Lyons |date = June 12, 2016 |newspaper = The Guardian |location = New York |accessdate = June 12, 2016 }}</ref> ஒர்லாண்டோ காவல்துறை துப்பாக்கியாளர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.<ref name=":0">{{Cite web |authors = Caroline McClatchey & Yaroslav Lukov |url = http://www.bbc.com/news/live/world-us-canada-36510172 |title = Orlando nightclub shooting: Live reporting |publisher = BBC News |language = en-GB |access-date = June 12, 2016 }}</ref><ref name="Guardian">{{cite news |last1 = Lyons |first1 = Kate |title = Orlando nightclub shooting: police confirm 'mass casualties' and gunman dead |url = http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman |accessdate = June 12, 2016 |work = The Guardian |date = June 12, 2016 }}</ref><ref>{{cite web |url = http://www.latimes.com/nation/nationnow/la-na-orlando-nightclub-shooting-20160612-snap-story.html |title = Shooting at gay nightclub in Orlando results in 'mass casualties' |work = Orlando Sentinel |date = June 12, 2016 }}</ref> இராய்ட்டர்சு நிறுவனம் துப்பாக்கியாளர் எப்போது கொலைகளை நிகழ்த்தினார் என்பது அறியப்படவில்லை என வெளியிட்டுள்ளது.<ref name="Reuters" />
 
== தீவினையாளர் ==