2020 துருக்கியில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"2020 coronavirus pandemic in Turkey" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
17:21, 4 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்
2019–20 கொரோனா வைரஸ் தொற்று 11 மார்ச் 2020 அன்று துருக்கி நாட்டில் பரவியது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. [7] நாட்டில் கொரோனா வைரசு தொற்று காரணமாக முதல் மரணம் 17 மார்ச் 2020 அன்று நிகழ்ந்தது. [8] 23 மார்ச் 2020 அன்று, சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா, கொரோனா வைரசு தொற்று துருக்கி முழுவதும் பரவியுள்ளதாக அறிவித்தார். [9]
2020 துருக்கியில் கொரோனா வைரசு தொற்று | |
---|---|
Number of confirmed cases by provinces (as of 1 April): Confirmed 1-9 Confirmed 10-99 Confirmed 100-499 Confirmed 500-999 Confirmed 1000-9999 | |
Confirmed cases per million inhabitants as of 3 April 2020 by provinces.[1] | |
நோய் | கோவிட்-19 |
தீநுண்மி திரிபு | SARS-CoV-2 |
அமைவிடம் | துருக்கி |
முதல் தொற்று | சீனா, ஐரோப்பா,[2] ஐக்கிய அமெரிக்கா,[3] மத்திய கிழக்கு நாடுகள்[4] |
வந்தடைந்த நாள் | 11 March 2020 (4 ஆண்டுகள், 1 மாதம் மற்றும் 14 நாட்கள்)[5] |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 20,921[6] |
குணமடைந்த நோயாளிகள் | 484[6] |
இறப்புகள் | 425[6] |
அதிகாரப்பூர்வ இணையதளம் | |
Ministry of Health covid19.tubitak.gov.tr corona |
ஏப்ரல் 3, 2020 அன்று, அமைச்சர் கோகா மொத்த வைரசு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 20,921 ஆக அதிகரித்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 425 ஐ எட்டியுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த வைஆரசு தொற்று சோதனைகளின் எண்ணிக்கை 141,716 ஆகும்.
காலவரிசை
வார்ப்புரு:2019–20 coronavirus pandemic data/Turkey medical cases chart ஜனவரி 10, 2020 அன்று, நாட்டின் சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் அறிவியல் ஆலோசனைக் குழுவை அமைத்தது. [10] இக்குழுவானது மார்பக நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் மருத்துவ நுண்ணுயிரியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 26 நபர்களை கொண்டது. [11] பின்னர் வைராலஜி, உள் மருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவத்தில் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை சேர்த்து 31 ஆக குழுவின் எண்ணிக்கயை அதிகரித்தது. மருத்துவர்களால் சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த அமைப்பு செயல்படுத்துகிறது [12]
மார்ச் 2020
நோய் தொடர்பான புள்ளிவிவரம்
Date | Confirmed cases | Deaths | Recoveries | Intubated patients | Severe cases | Number of tests | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
New | Total | New | Total | New | Total | New | Total | |||
11 March 2020 | 1 | 1 | 0 | 0 | - [a] | - | - | - | - | - |
12 March 2020[13] | 0 | 1 | 0 | 0 | - | - | - | - | - | - |
13 March 2020 | 4 | 5 | 0 | 0 | - | - | - | - | - | - |
14 March 2020[14] | 1 | 6 | 0 | 0 | - | - | - | - | - | - |
15 March 2020[3] | 12 | 18 | 1 | 1 | - | - | - | - | - | - |
16 March 2020[15] | 29 | 47 | 0 | 1 | - | - | - | - | - | - |
17 March 2020[8] | 41 | 98 | 1 | 2 | - | - | - | - | - | 8002[16] |
18 March 2020[17] | 93 | 191 | 2 | 3 | - | - | - | - | 2015 | 10017 |
19 March 2020[18] | 168 | 359 | 1 | 4 | - | - | - | - | 1981 | 11998 |
20 March 2020[19] | 311 | 670 | 5 | 9 | - | - | - | - | 3656 | 15624 |
21 March 2020[20] | 277 | 947 | 13 | 21 | - | - | - | - | 2952 | 18604 |
22 March 2020[21] | 289 | 1236 | 9 | 30 | - | - | - | - | 1738 | 20345 |
23 March 2020[22] | 293 | 1529 | 7 | 37 | - | - | - | - | 3672 | 24017 |
24 March 2020[23] | 343 | 1872 | 7 | 44 | - | 26 | 102 | 136 | 3952 | 27969 |
25 March 2020[24] | 561 | 2433 | 15 | 59 | - | - | - | - | 5035 | 33004 |
26 March 2020[25] | 1196 | 3629 | 16 | 75 | - | - | - | - | 7286 | 40290 |
27 March 2020 | 2069 | 5698 | 17 | 92 | 16 | 42 | 241 | 344 | 7533 | 47823 |
28 March 2020[26] | 1704 | 7402 | 16 | 108 | 28 | 70 | 309 | 445 | 7641 | 55464 |
29 March 2020[27] | 1815 | 9217 | 23 | 131 | 35 | 105 | 394 | 568 | 9982 | 65446 |
30 March 2020[28] | 1610 | 10827 | 37 | 168 | 57 | 162 | 523 | 725 | 11535 | 76981 |
31 March 2020[29] | 2704 | 13531 | 46 | 214 | 81 | 243 | 622 | 847 | 15422 | 92403 |
1 April 2020[30] | 2148 | 15679 | 63 | 277 | 90 | 333 | 692 | 979 | 14397 | 106799 |
2 April 2020[31] | 2456 | 18315 | 79 | 356 | 82 | 415 | 783 | 1101 | 18757 | 125556 |
3 April 2020 | 2786 | 20921 | 69 | 425 | 69 | 484 | 867 | 1251 | 16160 | 141716 |
- ↑ "İl il koronavirüs vaka sayısı 3 Nisan 2020". Haber Global. 4 April 2020. https://haberglobal.com.tr/gundem/il-il-koronavirus-vaka-sayisi-3-nisan-2020-hangi-sehirde-kac-koronavirus-vakasi-var-en-az-koronavirus-olan-il-hangisi-38179. பார்த்த நாள்: 4 April 2020.
- ↑ "Türkiye'de ilk koronavirüs vakası: Test sonucu pozitif çıkan hasta Türk vatandaşı bir erkek". Independent Turkish. 11 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ 3.0 3.1 "Son dakika haberi... Bakan Koca açıkladı! Vaka sayısı arttı". 15 March 2020. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;march16-koca
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Corona virüsü TÜRKİYE'YE GELDİ! Coronavirus belirtileri". CNN Türk. 11 March 2020. https://www.cnnturk.com/video/turkiye/corona-virusu-son-dakika-turkiyeye-geldi-coronavirus-belirtileri. பார்த்த நாள்: 25 March 2020.
- ↑ 6.0 6.1 6.2 "Türkiye'deki Güncel Durum". The Ministry of Health. பார்க்கப்பட்ட நாள் 28 March 2020.
- ↑ "Turkey confirms first coronavirus patient, recently returned from Europe". Daily Sabah. 11 March 2020. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
- ↑ 8.0 8.1 "Son dakika haberler: Sağlık Bakanı Koca açıkladı! Türkiye'de corona virüsü nedeniyle bir kişi hayatını kaybetti". Hürriyet (in Turkish). 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Sağlık Bakanı Koca: Son 24 saatte 7 kişi hayatını kaybetti, 293 yeni vaka görüldü". 23 March 2020. https://tr.euronews.com/2020/03/23/turkiye-covid-19-salgini-son-durum-hasta-vaka-sayisi-can-kaybi-kac-olu-koronavirus-24-saat. பார்த்த நாள்: 24 March 2020.
- ↑ "Bilim Kurulu nedir? Sağlık Bakanlığı Bilim Kurulu üyeleri kimlerdir?" (in tr). Hürriyet. 26 March 2020. https://www.hurriyet.com.tr/gundem/bilim-kurulu-nedir-saglik-bakanligi-bilim-kurulu-uyeleri-kimlerdir-41478813. பார்த்த நாள்: 28 March 2020.
- ↑ "Koranavirüs Bilim Kurulu ne zaman kuruldu, üyeleri kimlerdir? İşte Bilim Kurulu ile ilgili merak edilenler..." (in tr). Akşam. 26 March 2020. https://www.aksam.com.tr/guncel/son-dakikia-bilim-kurulu-toplantisi-ne-zaman-koronavirus-bilim-kurulu-ne-zaman-kuruldu-uye/haber-1056513. பார்த்த நாள்: 26 March 2020.
- ↑ "Turkey remains firm, calm as first coronavirus case confirmed". Daily Sabah. 11 March 2020. https://www.dailysabah.com/turkey/turkey-remains-firm-calm-as-first-coronavirus-case-confirmed/news. பார்த்த நாள்: 26 March 2020.
- ↑ "Türkiye'de koronavirüs vaka sayısı 5'e yükseldi". Sputnik. 13 March 2020. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
- ↑ "Bakan Koca'dan son dakika corona virüs açıklaması! Türkiye'de vaka sayısı 6'ya çıktı". Hürriyet (in Turkish). 14 March 2020. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Bakan Koca'dan corona virüs açıklaması: Toplam vaka 47 oldu". 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
- ↑ "Türkiye'de kaç kişiye corona virüsü testi yapıldı?". Sözcü. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
- ↑ "Sağlık Bakanı Koca'dan son dakika corona virüsü açıklaması! Corona virüsten ikinci ölüm". Hürriyet (in Turkish). 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Corona Virüsü'nde son dakika: Türkiye'de son durum ve vaka sayısı... Corona Virüsü tedavisi bulundu mu?" (in Turkish). Habertürk. 19 March 2020. Archived from the original on 19 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Son dakika haberleri: Bakan Koca açıkladı! Corona virüsünden ölenlerin sayısı 9'a yükseldi" (in Turkish). Hürriyet. 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Coronavirus death toll rises to 21 in Turkey, 947 confirmed cases: Health Minister". Hürriyet Daily News. 21 March 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
- ↑ "Son dakika haberi: Bakan Koca duyurdu! Corona Virüsü nedeniyle hayatını kaybedenlerin sayısı 30'a yükseldi". Hürriyet (in Turkish). 22 March 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Fahrettin Koca (23 March 2020). "SON 24 SAATTE 3.672 test sonuçlandı. 293 yeni tanı kondu" (in Turkish). Twitter. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "SON DAKİKA HABERİ: Türkiye'de can kaybı 44 oldu". NTV. 24 March 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
- ↑ "Türkiye'de corona virüsten can kaybı 59 oldu". NTV. 25 March 2020. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
- ↑ "Türkiye'de corona virüsten can kaybı 75 oldu". NTV. 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ "Türkiye'de virüsten can kaybı 108 oldu". NTV. 28 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 March 2020.
- ↑ "Türkiye'de koronavirüs salgınında son durum: 131 ölüm, 9 bin 217 vaka". BirGün. 29 March 2020. பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
- ↑ "Türkiye'de Koronavirüs kaynaklı ölüm sayısı 37'ye; vaka sayısı 1529'a yükseldi". t24.com.tr. 30 March 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
- ↑ "Son dakika haberi: Sağlık Bakanı Koca son vaka ve ölüm sayısını açıkladı! Bakan'dan kritik uyarı". Hürriyet. 31 March 2020. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ "CORONA VİRÜS TÜRKİYE SON DURUM". Hürriyet. 1 April 2020. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ "Sağlık Bakanı Fahrettin Koca: 2456 yeni vaka, 79 yeni ölüm". 2 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/>
tag was found