2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Update ...
வரிசை 162:
{{Main|2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று}}
 
தமிழகத்தில் ஏப்ரல் 05, 2020 நிலவரப்படி, 485 இதற்கு அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளார் என்றும் அதில் 0608 பேர் மீண்டு வந்துள்ளார் என்று [[சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)|சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்]] உறுதி செய்துள்ளது.
 
தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி|பழனிசாமி]] தெரிவித்துள்ளார். எல்லையோர மாவட்டங்களான [[தேனி]], [[கன்னியாகுமரி]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[நீலகிரி]], [[கிருஷ்ணகிரி]], [[திருநெல்வேலி]], [[தென்காசி]], [[திருவள்ளூர்]], [[வேலூர்]], [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]], [[இராணிப்பேட்டை]], [[ஈரோடு]], [[திண்டுக்கல்]], [[தருமபுரி]], [[விருதுநகர்]] ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படவேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-51895178|title=கொரோனா வைரஸ்: தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?}} பிபிசி தமிழ் (15 மார்ச், 2020)</ref>