சுய பாதுகாப்பு சாதனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்ற பணியிடத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தலையீடுகளைப் பயன்படுத்தலாம். அபாயக் கட்டுப்பாடுகளின் வரிசைமுறையானது இது தொடர்பான கொள்கைக் கட்டமைப்பை வழங்குகிறது. இது முழுமையான இடர் குறைப்பு அடிப்படையில் அபாயக் கட்டுப்பாடுகளின் வகைகளை வரிசைப்படுத்துகிறது. வரிசைக்கு மேலே நீக்குதல் மற்றும் மாற்றீடு ஆகியவை உள்ளன, அவை ஆபத்தை முழுவதுமாக நீக்குகின்றன அல்லது ஆபத்தை பாதுகாப்பான மாற்றாக மாற்றுகின்றன.
 
==வகைகள்==
சுய பாதுகாப்பு சாதனங்களானவை உடலின் எந்த பாகத்தினைப் பாதுகாக்கிறது என்பதைப் பொறுத்தோ அல்லது ஆபத்தின் வகையைப் பொறுத்தோ அல்லது ஆடை அல்லது துணைப்பொருள் இவற்றைப் பொறுத்தோ வகைப்படுகிறது. உதாரணமாக, மூடு காலணி என்ற ஒரு சுய பாதுகாப்பு சாதனமானது பல விதமான பாதுகாப்பினை வழங்கக்கூடும். குதிங்கால் பகுதியில் இருக்கும் இரும்பு மூடி மற்றும் உள்ளங்கால் பகுதியில் உள்ள உட்செருகல் ஆகியவை கால் கனமான பொருள்களினால் நசுக்கப்படுவது அல்லது கூர்மையான பொருள்களால் துளையிடப்படுவது போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. நீர்புகாத இரப்பர் மற்றும் மேற்பூச்ானது நீர் மற்றும் வேதிப்பொருள்களிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கின்றன. மேலும், இவற்றின் பளபளப்புத் தன்மை கதிர்வீச்சு வடிவிலான வெப்பம் மற்றும் மின் அதிர்ச்சிக்கான எதிர்ப்பினைக் காட்டுகிறது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுய_பாதுகாப்பு_சாதனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது