நெற்குன்றவாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நெற்குன்றவாணர்''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=250}}</ref> (இயற்பெயர் : ''கருவுணாயகர்'') என்பவர் [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்க சோழன்]], [[விக்கிரம சோழன்]] ஆகியோர் காலத்தில் சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவர் ஆவார். இவர் சோழ அரசில் திருமந்திர ஓலை நாயகமாக இருந்தார். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தஒரு வள்ளலும் ஆவார். [[களப்பாளர்]] மரபில் தோன்றிய சிற்றரசர். '''நெற்குன்றங்கிழார்''', '''களப்பாளராயர்''', '''களப்பாளராசர்''' <ref>திருப்புகலூர்க் கோயில் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு</ref> என்னும் பெயர்களாலும் இவர் குறிப்பிடப்படுகிறார். [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதல் குலோத்துங்க சோழனுக்குத்]] திறை செலுத்திவந்தவர். [[திருப்புகலூர் அந்தாதி]] என்னும் நூலைப் பாடிய புலவர். இவரது வரலாற்றில் வரும் நிகழ்வுகளைத் [[தொண்டைமண்டல சதகம்]] குறிப்பிடுகிறது.
 
இவர் [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தில்]] புலியூர்க்கோட்டத்துப் போரூர் நாட்டிலுள்ள நெற்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்தவர். நெற் குன்றம் என்ற ஊரைக் காணியாகக் கொண்டவராதலால் நெற்குன்றங்கிழார் என அழைக்கபட்டார் பெற்றார்.<ref name=பொய்கைநாடு கிழவன்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D| title=சோழர் கால அரசியல் தலைவர்கள்| publisher= | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=4 ஏப்ரல் 2020 | author=வேங்கடராமையா | pages=97-103}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நெற்குன்றவாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது