மழவில் மனோரமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
'''மழவில் மனோரமா''' என்பது மலையாள மனோரமா குழுமத்தின் மலையாள பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாகும். ''மலையாள மனோரமா'' நாளிதழ், மலையாள பெண்கள் இதழான ''வனிதா'' ஆகியனவும் இந்த குழுமத்தின் பிற வெளியீடுகளாகும். [[கேரளா]],[[பத்தனம்திட்டா மாவட்டம்]], [[அடூர்|அடூரில்]] மழவில் மனோரமாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.<ref>[https://www.manoramanews.com/contact-us.html| மனோரமா நியூஸ்]</ref>
 
இந்த சேனல் ஆகஸ்ட் 31, 2011 மாலை 6.30 மணியளவிலிருந்து தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. மனோரமா செய்திக் குழுமமானது ஏற்கனவே மலையாள செய்தி ஊடகமான ''மனோரமா நியூஸ்'' என்பதை நடத்தி வருகிறது.''மழவில் மனோரமா''வை அறிமுகப்படுத்தியதன் மூலம், இக்குழுமம் தனது ஊடக வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மழவில்_மனோரமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது