ஆவணி அவிட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஆடி - link(s) தொடுப்புகள் ஆடி (மாதம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
'''ஆவணி அவிட்டம்''' என்னும் ஆண்டுச் சடங்கு [[உபநயனம்]] செய்து கொண்ட [[பிராமணர்]] [[ஆடி (மாதம்)|ஆடி ]] அல்லது [[ஆவணி]] மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய [[பௌர்ணமி]]யில் கடைபிடிக்கும் வழிபாடாகும். இது [[ரிக் வேதம்|ரிக்]],[[யசுர் வேதம்|யசுர்]]வேதிகள் கொண்டாடும் தினமாகும். [[சாம வேதம்|சாம]] வேதிகள் [[விநாயக சதுர்த்தி|பிள்ளையார் சதுர்த்தி]] தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள [[பூணூல்|பூணூலைப்]] புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.
 
சமசுகிருதத்தில் இது ''உபாகர்மா'' என வழங்கப்படுகிறது. இதன் பொருள் ''தொடக்கம்'' எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/ஆவணி_அவிட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது