ஆடித் தள்ளுபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -|
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஆடி - link(s) தொடுப்புகள் ஆடி (மாதம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
'''ஆடித் தள்ளுபடி''' என்பது [[ஆடி (மாதம்)|ஆடி]] மாதம் தமிழக கடைகளில் கிடைக்கும் [[விற்பனை|தள்ளுபடி விற்பனை]]யைக் குறிக்கும். ஆடி மாதம் பொதுவாக [[திருமணம்]] போன்ற நல்ல நிகழ்வுகள் குறைவாகவே நடைபெறுவதால் ஏற்படும் விற்பனை மந்த நிலையைக் குறைக்கவும், ஆண்டு முழுதும் தேங்கிக் கிடக்கும் பண்டங்களை விற்றுத் தீர்க்கவும் இந்த [[விற்பனை உத்தி]] மேற்கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் [[நகை]], [[புடவை]] கடைகளில் மட்டுமே இருந்த இத்தள்ளுபடி இப்போது பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருள் விற்கும் கடைகளுக்கும் பரவி உள்ளது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஆடித்_தள்ளுபடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது