"2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
* கொரோனா வைரசு தொற்றை [[இந்திய அரசு]], தேசிய பேரிடராக அறிவித்தது.
* கொரோனா வைரசு பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
* ஏப்ரல் 3 ஆம் தேதி [[தில்லி]]யில் உள்ள சனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்த பத்பபத்ம விருதுகள் வழங்கும் விழா மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டது.
* [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]]வின், [[நாக்பூர்]] மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்று சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து நபர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியதாக ஏ. என். ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டது.
* [[இராஜஸ்தான்]], [[மேற்கு வங்கம்]] மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பால் அனைத்து கல்விக் கூடங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மார்ச் 30 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* [[மும்பை]]யில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் கொரோனா வைரசு காரணமாக மூடப்பட்டது.
* மார்ச் 31 ஆம் தேதி வரை, [[தில்லி]]யில் உள்ள இரவுவிடுதிகள், உடற்பயிற்சிகூடங்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவை அனைத்தும் மூடப்படுவதாக டெல்லி முதல்வர் [[அரவிந்த் கேஜ்ரிவால்]] தெரிவித்துள்ளார்தெரிவித்தார்.
* [[அருணாச்சல பிரதேசம்|அருணாச்சல பிரதேசத்தில்]] சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
* [[தெலங்கானா]] மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூடப்படும் என முதலமைச்சர் [[க. சந்திரசேகர் ராவ்]] தெரிவித்தார்.
* [[வங்கதேசம்]], [[நேபாளம்]], [[பூடான்]], [[மியான்மர்]] மற்றும் [[பாக்கித்தான்]] நாடுகளுடனான எல்லை போக்குவரத்து தொடர்பு மூடப்பட்டது.
* [[கருநாடகம்|கருநாடகா]]வில் வணிக வளாகங்கள், இரவு விடுதிகள், திரையரங்குகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், கண்காட்சிகள், திருமணங்கள், மாநாடுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு முதல்வர் [[எடியூரப்பா]] உத்தரவிட்டுள்ளார்உத்தரவிட்டார்.
* 29 ஆம் தேதி தொடங்க இருந்த [[ஐபிஎல்]] துடுப்பாட்ட தொடரானது, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஒத்திவைக்கப்பட்டது. [[இந்தியா]] - [[தென்னாப்பிரிக்கா]] அணிகள் இடையே நடைபெற இருந்த ஒருநாள் துடுப்பாட்ட போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளனசெய்யப்பட்டன.
* மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/india/544600-union-minister-v-muraleedharan.html|title=கரோனா வைரஸ்: தன்னை தானே தனிமைப்படுத்திய மத்திய அமைச்சர் முரளிதரன்}} இந்து தமிழ் (மார்ச் 17, 2020)</ref>
* [[கொடைக்கானல்|கொடைக்கானலில்]] இருந்து 21 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். [[செருமன்]], [[இசுரேல்]] நாடுகளைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
* [[தமிழகம்|தமிழகத்தில்]] மார்ச் 31 வரை ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுவைக்கப்பட்டது.
* [[சென்னை]]யில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் [[தி.நகர்]] ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூட சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கியது. சென்னை மாநகராட்சி பூங்காக்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுபிறப்பிக்கப்பட்டது.
* சென்னை ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டங்களை தவிர்க்க, நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதுஅதிகரிக்கப்பட்டது.<ref>{{cite web|url=https://www.kalaignarseithigal.com/india|title=அச்சுறுத்தும் கொரோனா: தி.நகரில் கடைகள் மூடல்.. 5 மடங்கு உயர்ந்த பிளாட்ஃபார்ம் கட்டணம்!}} கலைஞர் செய்திகள்</ref>
* [[உத்தராகண்டம்]] மாநிலத்துக்குள் வெளிநாட்டினர் நுழைய தடை பிறப்பிக்கப்பட்டது.
* [[நீலகிரி]]யில் மார்ச் 31 ஆம் தேதி வரை தேவாலயங்கள் மூடப்படும் என அறிவிப்பு.
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946090" இருந்து மீள்விக்கப்பட்டது