"திமிங்கிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஆண் - link(s) தொடுப்புகள் ஆண் (பால்) உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஆண் - link(s) தொடுப்புகள் ஆண் (பால்) உக்கு மாற்றப்பட்டன)
 
 
== இனப்பெருக்கமுறை ==
இனப்பெருக்கக் காலங்களில் [[ஆண் (பால்)|ஆண்]] திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த இசையொலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கிலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கிலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் ஏசோனார்ஏ போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. கருக்கொண்ட [[பெண்]] திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை ஆகும். இது வகைக்குத் தகுந்தபடி மாறுபட்டும் அமைந்துள்ளது. பிரசவ காலத்தில் மற்ற திமிங்கிலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன. குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குட்டித் திமிங்கிலம் உடனடியாக, தானே நீந்தக்கூடிய திறமையைப் பெறுகிறது. திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு [[யானை]]யின் [[எடை]]யுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் [[பால்|பாலைத்]] தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது.
பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கிலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன.
 
1,17,916

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946111" இருந்து மீள்விக்கப்பட்டது