"எரித்திரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
[[1936]] ஆம் ஆண்டு மீண்டும் இத்தாலி எரித்திரியாவின் துணையோடு எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எரித்திரியாவும் சேர்ந்து கொண்டதால் இம்முறை இத்தாலி [[போர்|போரில்]] வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து [[அபிசீனியா]], ([[ஐரோப்பா|ஐரோப்பியர்கள்]] எரித்திரியாவை இப்படித்தான் அழைப்பார்கள்) எரித்திரியா, [[சோமாலிலாந்து]] ஆகிய மூன்றும் சேர்ந்து "இத்தாலியின் கிழக்கு ஆபிரிக்கா" என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாவது உலகப்போரை]] அடுத்து இத்தாலியின் காலனித்துவம் முடிவுக்கு வந்தது. [[பிரித்தானியா]] எத்தியோப்பியாவில் இருந்து இத்தாலியை வெளியேற்றி மன்னர் [[ஹெயிலிமுதலாம் செலாஸ்சிஹைலி செலாசி]]யை மீண்டு எத்தியோப்பாவின் மன்னன் ஆக்கியது. [[1952]] இல் [[ஐநா]] அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எரித்திரியாவையும் எத்தோப்பியாவையும் ஒரு இணைப்பாட்சிக்குள் கொண்டு வந்தது. எரித்திரியாவின் விடுதலைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் எரித்திரியாவிற்கு ஒரளவு உள்ளக சுயாட்சியும் சில மக்களாட்சி உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இணைப்பாட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட போது எரித்திரியாவின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன அல்லது மீறப்பட்டன.
 
== எரித்திரியாவின் விடுதலைப் போராட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946219" இருந்து மீள்விக்கப்பட்டது