"சுரேஷ் சம்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
சிறு மேம்பாடு மற்றும் திருத்தம்
சி (+ குறிப்பிடத்தக்கமை வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி (சிறு மேம்பாடு மற்றும் திருத்தம்)
| footnotes =
}}
'''சுரேஷ் சம்பந்தம்''' [[ஆரஞ்சுஸ்கேப்]](ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி [[மென்பொருள் நிறுவனம்|மென்பொருள் நிறுவனத்தின்]] நிறுவனர் மற்றும் [[கிஸ்ஃபுலோ]]-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்<ref name="Rediff">{{cite news|last1=N|first1=Ramakrishnan|title=The inspiring story of a million-dollar company|url=https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm|work=[[Rediff.com]]|date=21 August 2012}}</ref><ref name="financialexpress1" />. இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை [[தொழில் முனைவர்|தொழில் முனைவோர்]] ஆவார்.
 
== கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை ==
==ஆரஞ்சுஸ்கேப்==
'' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தனது நண்பர் [[மணிதொரைசாமி|மணிதொரைசாமியுடன்]] இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் பாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a service) எனப்படும் இயங்குதளத்தை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. சமீபத்தில் [[கூகிள்|கூகிளின்]] [[கூகிள் ஏபிஐ]](Google API)-யை அடிப்படையாகக்கொண்டு [[கிஸ்ஃபுலோ]](ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டுள்ளார்கள்.
 
== விருதுகள் ==
 
* '''2018:''' சிஐஐ(CII - Confederation of Indian Industries)-யிடமிருந்து '2018-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது'
* '''2018:''' கடலூரின் சிறந்த குடிமகன் உயர் சாதனையாளர் விருது Awarded the ‘Cuddalore Best Citizen High Achiever Award’
* '''2019:''' இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது<ref>{{cite news|last1=Soni|first1=Virendra|title=7 biggest announcements at Interop 2019|url=https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019|work=Daily Host News|date=6 June 2019}}</ref>
 
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]]
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946289" இருந்து மீள்விக்கப்பட்டது