தி. க. சுப்பராய செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தம் மாணவராகிய இவரைப் பதினாறு அவதானம் செய்யப் பழக்கிச் சபை கூட்டி அவதானம் செய்வித்துச், சோடசாவதனி எனும் பட்டத்தை வழங்கினார்.
 
இவர் எழுதிய 'விரிஞ்சேகர் சதகம்' பற்றிபற்றியும் மற்றும் இவரை பற்றியும் திரிசிரபுரம் மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] எழுதிய சிறப்பு செய்யுள்சிறப்புப்பாயிரம் பின்வருமாறு உள்ளது .
 
{{cquote|மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்</br>
றெளிர வான்மேல்</br>
மாலென வுயர்ந்துதழை சோலைபுடை சூழும்வள</br>
வாணியம் பதிதழைப்பப்</br>
பூமேவு மொருபாற் பசுங்கொடி தழைப்பவளர் பொற்றரு</br>
வினிற்றழைத்த</br>
பூரணி யிடப்பிரம காரணர் விரிஞ்சேகர் பொன்னங்</br>
கழற்கணியெனப்</br>
பாமேவு மொருசதகம் இனிது பாடுகவெனப் பரவுதம்பா</br>
லேற்றவர்</br>
பாலேவ மேற்பவருள் மால்வேங்க டப்பமுகில்</br>
பரிவுற்று வந்துகேட்பத்</br>
தூமேவு சொற்பொருள் நயம் பெறச் செய்தனன் துதிவீர</br>
ராகவப்பேர்த்</br>
தூயனருள் மைந்தன் நய மிகுசோட சவதானி</br>
சுப்புராய புரவலனே" -|cquote}}
 
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சுப்பராய_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது