"சதரூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
{{இந்து தெய்வங்கள்|type=இந்து|consort=[[மனு]]|children=பிரியவரதன்<br/>உத்தானுபாதன்<br/>ஆஹூதிi<br/>தேவஹூதி<br/>பிரஸ்துதி}}
 
'''சதரூபா (Shatarupa)''' [[இந்து சமயம்|இந்து]] [[தொன்மவியல்]] படி முதன் முதலில் [[பிரம்மா|பிரம்மாவால்]] படைக்கப்பட்ட பெண் ஆவார்.<ref>Air Marshal RK Nehra. ''Hinduism & Its Military Ethos''. Lancer Publishers LLC. ″In an entirely different version, there is reference to a selfcreated daughter of Brahma called Shatarupa (literally meaning hundred forms)."</ref> ''(சத-ரூபா'' = சதம் என்றால் நூறு, ரூபா என்றால் வடிவம்-"நூறு அழகான வடிவங்களில் இருப்பவள்/ நூறு அழகான வடிவங்களைப் பெறக்கூடியவள்"). ''[[மச்ச புராணம்|மத்ஸ்ய புராணத்தின்]]'' படி, சதருபா சரஸ்வதி, சாரதா, '''சந்தியா''', '''பிராமி''' உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்.''[[பிரம்ம புராணம்|பிரம்மா புராணத்தின்படிபிரம்மபுராணத்தின்படி]]'' [[பிரம்மா]] [[மத அண்டவியல்|பிரபஞ்சத்தை உருவாக்கும்]] பொழுது அவர் தனது உடலை இரு கூறாக்கி [[மனு|சுவயம்புவ மனு]] என்ற ஆணையும் சதரூபா என்ற பெண்ணையும் படைத்ததாகக் கருதப்படுகிறாது. இவரே பிரம்மனால் படைக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.<ref>The ''[[Brahma Purana]]'' declares: "''To continue with Creation, Brahma gave form to a Man and a Woman. The man was Swayambhu Manu and the Woman was named Shatrupa. Humans are descended from Manu, that is the reason they are known as Manusya.''"</ref> இவர்களே பிரஜா உற்பத்தி எனப்படும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் உற்பத்திக்கு மூல காரணமாகக் கூறப்படுகிறது.
 
== புராணங்களில் சதரூபா==
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946532" இருந்து மீள்விக்கப்பட்டது