"பயனர் பேச்சு:Balu1967" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

764 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(→‎குறிப்பு: புதிய பகுதி)
 
[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D&type=revision&diff=2944223&oldid=2944222 இந்த மாற்றங்களைக்] கவனியுங்கள். ஆங்கிலச் சொற்களை இங்கு சாய்வெழுத்தில் அமைப்பது வழக்கத்தில் உள்ளது. ட்விட் என்பது இலக்கண மீறலும் தமிழில் உச்சரிக்காத முறையும் ஆகும். பேஸ்புக் என்பதைவிட தமிழில் பொதுவழக்கில் உள்ள முகநூல் என்பதைப் பயன்படுத்தலாம். அல்-ஹுவைடர் என்ற ஒருவர் பற்றிய குறிப்புள்ளது. அல்-ஹுவைடர் என்ற கட்டுரை இல்லலாதவிடத்து, கட்டுரையைப் படிப்பவருக்கு அவர் யார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 12:21, 2 ஏப்ரல் 2020 (UTC)
== போட்டிக் கட்டுரைகள்==
வணக்கம் பாலு போட்டி விதிகளுக்கேற்ப கருவியிலிருந்து சில கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளன. சில மேம்பாட்டிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனைக் கவனித்து மேம்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 09:27, 6 ஏப்ரல் 2020 (UTC)
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946538" இருந்து மீள்விக்கப்பட்டது