"மலாய் மக்களின் நாட்டுப்புறவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,013 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
=== வாய்வழி பாரம்பரியம் ===
 
நாட்டுப்புறவியலின் பாரம்பரியம் ஆனது அநேக வேளைகளில் பெற்றோர் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு கூறிய குழந்தைப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், திரையரங்க காட்சிகள் மற்றும் கதைகள் மூலம் பரப்பப்பட்டது. கோயில்கள், சந்தைகள் மற்றும் அரண்மனை வளாகங்களில் சுற்றித் திரியும் நாடோடி கதை சொல்லிகள் தங்கள் வாய்வழி சொற்கள் மூலமாக இந்த பாரம்பரியமான நாட்டுபுறவியல் ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு செல்ல முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் தாங்களே எழுதி வடிவமைத்த கவிதைகள் மற்றும் உரைநடைகள் வாயிலாக இதை பரப்பினர். இந்த நாட்டுப்புற பாடல்கள் மற்றும் உரைநடைகள் அநேக வேளைகளில் தார்மீக கருத்துகளைக் கொண்டதாக இருந்தது. மற்றும் சில கதைகள் விலங்குகள் பேசுவன போல காண்பிக்கப் பட்டுள்ளது.
 
==== நாடோடிப் பாடல்கள் ====
 
வாய்வழியாக பரப்பட்டபரப்பப்பட்ட நாட்டு புறவியலில் மற்ற எல்லா வடிவங்களைக் காட்டிலும் நாட்டுப் புற இசை மலாய் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பழங்காலங்களில் பாடப்படும் பாடல்கள் மற்றும் இன்னிசைகள் மறுபடி மறுபடி திருமணம், மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்பு, பக்தியை வெளிப்படுத்தும் சடங்குகள் மேலும் சசமூதாய மற்றும் மதம் சார்ந்த விழாக்களில் பாடப் பட்டுபாடல்கள்பட்டு வருகின்றதது. இவைகள் அரசத் திருமணங்கள், அரசரின் பட்டமளிப்பு விழா மற்றும் அரச பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றில் அவ்வப்போது மாற்றப்பட்ட பதிப்பாக பாடப்பட்டு வந்தது.
 
ஒவ்வாரு பகுதியும் அல்லது மாவட்டமும் அவற்றிற்கான வாய்வழிப் பரப்புரைகளைக் கொண்டு இருந்தாலும் லாகு ராக்கியாட் என்று அழைக்கப் படும் நாட்டுப்புற பாடல் தான் இந்த நாட்டுப்புற வாய்மொழிப் பரப்புரையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய கிழக்கு பகுதிகளின் தாக்கத்துக்கு உள்ளான '''''காஸல்''''' தெற்கு மலேசிய மாநிலமாகிய ஜோகார் முக்கியமாக மூவார் பகுதியில் பாடப்பட்டு வருகிறது.
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946603" இருந்து மீள்விக்கப்பட்டது